சிறுவனுக்கு விஜய் வழங்கிய சந்தர்ப்பம்
March 8, 2018 106 Views

சிறுவனுக்கு விஜய் வழங்கிய சந்தர்ப்பம்

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு தமிழகம் தாண்டி கேரளாவிலும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் மெர்சல் படத்திற்காக விஜய்க்கு சிறந்த நடிகர் விருது ஒரு பத்திரிகை கொடுத்தது, அப்போது விஜய்யுடன் புகைப்படம் எடுக்க பலரும் வந்தனர்.

விஜய்க்கு குழந்தைகள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும், அந்த வகையில் குட்டி தளபதி ரசிகன் விஜய்யிடம் வந்து புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார்.

உடனே விஜய் அருகில் அழைத்து புகைப்படம் எடுக்க சொல்ல, தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதோ…

Previous கண்டியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் முற்பகல் 10மணியுடன் நீக்கம்
Next ஸ்ரீதேவி குறித்த வதந்திகளுக்கு முடிவு கட்ட தீர்மானம்

You might also like

சினிமா

மூத்த நடிகை சாவித்திரியின் வேடம் ஏற்கிறார் கீர்த்தி சுரேஸ்

பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வேடத்தை ஏற்று நடிகை கீர்த்தி சுரேஸ் படமொன்றில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம்

சினிமா

நடிகையர் திலகம் படத்தில் சமந்தாவின் தோற்றம்…

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் தோற்றத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடிகை சமந்தா நடித்து வருகின்றார். நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மறைந்த முன்னாள்

சினிமா

கமலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப் போவதில்லை – ரஜினி

நடிகர் கமல் ஹாஸன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து தாம்; கருத்து சொல்ல விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். 10 நாட்கள் இமயமலை ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். தனது போயஸ் தோட்ட இல்லத்தை அடைந்த ரஜினிகாந்திடம்