குளியலறையில் நிர்வாணமாக இளம் தம்பதியினரின் சடலம் மீட்பு ..👇 மரணத்தின் காரணம் .!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 490
 •  
 •  
 •  
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
  659
  Shares

இந்தியாவில்வீட்டு பாத்ரூமில் நிர்வாண நிலையில் தம்பதிகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசமாநிலத்தின் இந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் நீரஜ் சிங்கானியா. இவர் மனைவி ருச்சி.தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில்சில தினங்களுக்கு முன்னர் ஹோலி பண்டிகையை தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் நீரஜும், ரிச்சியும் கொண்டாடிய நிலையில் மாலை 5.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
பின்னர் தங்கள் அறைக்குள் சென்றுள்ளனர். நீரஜ்ஜின் தந்தைபிரேம் பிரகாஷ்வெகுநேரமாக அந்த அறையின் கதவை தட்டியும்அவர்கள் திறக்காததோடு, எந்த பதிலும் வரவில்லை.
பின்னர் குடும்பத்தார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பாத்ரூமில் நீரஜும், ருச்சியும் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தனர்.
சம்பவம் குறித்து பொலிசாருக்குதகவல் தரப்பட்ட நிலையில் இரண்டு சடலங்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.
குறித்த பாத்ரூமில் எரிவாயு ஹீட்டர் இருப்பது தெரியவந்தது.
ஆனால் அதை அவர்கள் பயன்படுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் தம்பதியின் இறப்பு எப்படி ஏற்பட்டது என பொலிசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 490
 •  
 •  
 •  
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
  659
  Shares