தனது அத்தனை சொத்துக்களையும் பிரபல நடிகருக்கு உயில் எழுதிவைத்துவிட்டு பெண் மரணம்…👇 அதிர்ச்சியில் உறைந்த பிரபல இந்திய நடிகர் …👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 419
 •  
 •  
 •  
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
  588
  Shares

இந்தியாவின்மாராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தபெண் ஒருவர், தனது மொத்த சொத்துகளையும், தனது விருப்பமான நடிகரான சஞ்சய்தத் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.
மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்தநிஷி ஹரிச்சந்திரா திரிபாதி என்கிற பெண் நடிகர் சஞ்சய் தத்தின்தீவிர ரசிகையாம்.
தனது தாயுடன் வசித்துவந்த இவர்கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சமீபத்தில் காலமானார்.
அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கரை ஆய்வு செய்த வங்கி அதிகாரி, அவர் தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் உள்ள தனது பொருட்கள் அனைத்தும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என உயில் எழுதி வைத்திருந்தது தெரிய வர அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நடிகர் சஞ்சய் தத்தை அழைத்துதகவலை தெரிவிக்க, சஞ்சைதத் அதிர்ந்து போயுள்ளார்.
ரசிகையின் அன்புகண்டு நெகிழ்ந்துபோன சஞ்சய் தத், அந்த ரசிகையின் பணம், பொருட்களை எல்லாம்அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கே கொடுத்து விடும்படி ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 419
 •  
 •  
 •  
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
  588
  Shares