ஆபாச படம் பார்க்க விடாத அப்பாவி பெண்ணுக்கு கணவன் செய்த கொடூர செயல் …! 👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 453
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  833
  Shares

இந்தியாவில்ஆபாச படம் பார்த்து கொண்டிருந்த கணவனை திட்டிய மனைவி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின்ஐதராபாத்தில் உள்ள துண்டிகல் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாஷா(30), வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவிரேஷ்மா சுல்தானாவுக்கும் இவருக்கும்திருமணம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால், பாஷாஅடிக்கடி தன் செல்போனில் ஆபாசபடங்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பாஷாஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த போது தன் மனைவியிடம் வசமாக சிக்கியுள்ளார்.
‘எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு. இப்ப அதை நிறுத்தறீங்களா, இல்லையா?’ என கோபமாகதிட்டியபடி வைபை இணைப்பை துண்டித்து, செல்போனையும் பிடிங்கியுள்ளார் ரேஷ்மா.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் பாஷா, ரேஷ்மாவின் முகம், கண்கள் மற்றும் தலை என சரமாரியாகதாக்கிவிட்டு அவரின் தாய் வீட்டிற்கு சென்று விட்டுள்ளார்.
இதுகுறித்து ரேஷ்மா குடும்பத்தார் புகார் அளித்துள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து பாஷாவை பொலிசார் தேடிவருகின்றனர்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 453
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  833
  Shares