அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயளியிடம் தகாத வார்த்தை பேசியபடி இந்த செவிலியர் செய்யும் செயலை பாருங்கள் …👇 இவர்களை எல்லாம் என்ன செய்யலாம் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 390
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  698
  Shares

அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் ஆப்ரேஷன் செய்து கொண்ட முதியவர் ஒருவரை நர்ஸ்கள் தூக்கி படுக்கையில் வீசும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள Michiganஇல் Autumnwood ofLivonia என்னும் மருத்துவமனையிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
Hussein Younes(89) என்னும் முதியவர் வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சைக்காக இங்கு சேர்க்கப்பட்டார்.
அறுவைசிகிச்சைக்குப்பின் அவர் தனது பிள்ளைகளிடம் நர்ஸ்கள் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் அதை மறுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து Hussein Younesஇன் பிள்ளைகள் அவரது அறையில் ரகசிய கெமரா ஒன்றைப் பொருத்தி வைத்தனர்.
அந்த கெமராவில் பதிவான காட்சிகளைக் கண்டபோதுதான் தங்கள் தந்தைகூறியது எவ்வளவு உண்மை என்பது அவர்களுக்குப் புரிந்தது.
அந்த வீடியோவில், வீல் சேரிலிருக்கும் Hussein Younesஐ நர்ஸ்கள் தூக்கி கட்டிலில் வீசுவதும், அவரைத் தலையில் தட்டுவதும், கெட்ட வார்த்தைகளால் வசை பாடுவதும் தெரியவந்தது.
ஒரு நர்ஸ்Hussein Younesஐ இன வெறுப்பு வார்த்தைகளால் திட்டுவதும் பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இவன் போன்றவர்கள் நம் நாட்டிற்குவந்து உயிரை வாங்குகிறார்கள்.
டிரம்ப் இவர்களை நாட்டை விட்டு துரத்த விரும்புவது சரிதான் என்று கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்துHussein Younesஇன் பிள்ளைகள் மருத்துவமனை மீதுவழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.
எனவே சம்பந்தப்பட்டநர்ஸ்களை பணி நீக்கம் செய்துவிட்டதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
Hussein Younesஇன் மகன்களில் ஒருவரான Salim, இனி யாரும் இந்த மருத்துவமனையில் உங்கள் அன்பிற்குரியவர்களைச் சேர்க்க வேண்டாம், எங்கள் குடும்பத்திற்கு நடந்த தாங்கவொண்ணாதுயரத்தை உலகத்துக்குத் தெரிவிப்பதற்காகவேஇதை ஊடகங்களுக்கு அறிவிக்கிறேன் என்று கூறினார்.
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 390
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  698
  Shares