நடிகர் ரஜினியின் மகளின் கணவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ..👇 மணப்பெண் யார் ..!? 👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 837
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அண்மையில் தனது கணவர் அஸ்வினிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார்.இவர்கள் பிரிவில் பல கதைகள் வந்தாலும் உண்மை எது என்று தெரியாமல் இன்றும் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் செளந்தர்யா அஸ்வின்
இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் சௌந்தர்யாவை விவாகரத்து செய்த அஸ்வின் அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் கோலாகலமாக நடந்தது ஆனால்
அவர் திருமணம் செய்து கொண்ட பெண் யார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை….!
அன்புச் சொந்தங்களே , puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மேலும் செய்திகளுக்கு லைக் & Follow செய்ய மறவாதீர்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனைத்துலகை நோக்கி ஒலிக்கும் புரட்சி வானொலியை மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்கலாம், Puradsifm.com இங்கே வாருங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 837
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  1.2K
  Shares