என்னையும் ஜூலியையும் இனி இப்படி செய்தால் சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன்..!சொன்னது யார் தெரியுமா..👇 நீங்களே பாருங்கள் .👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 405
 •  
 •  
 •  
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
  574
  Shares

நடன இயக்குநர், நடிகை என்று இருமுகங்கள் கொண்ட காயத்ரி ரகுராம் பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவரை அக்கா என ஜூலி பாசத்துடன் அழைப்பார், இவர்கள் ஓவியாவுக்கு எதிராகப் பேசியதால் ஓவியா ஆர்மியின் கோபத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில், காயத்ரி ரகுராம் நேற்று வெளியிட்ட ட்வீட்டில், சமூக வலைதளங்களில் என்னையோ அல்லது ஜூலியையோ கிண்டலடிப்பது, கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டுவது போன்றவை இன்றே முடிவுக்கு வர வேண்டும்.
அப்படி இல்லையெனில் நான் பொலிஸில் புகார் செய்து உங்களை கண்டுபிடிப்பேன்.
அது ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் யாராக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 405
 •  
 •  
 •  
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
  574
  Shares