அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. பட அதிபர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

Previous தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்கின்றார்
Next கொய்யா பழத்தில் இத்தனை நன்மைகளா?

About author

You might also like

சினிமா

ஆஸ்கர் மேடையில் கௌரவிக்கப்பட்ட ஸ்ரீதேவி

இந்திய சினிமாவையே கடந்த சில நாட்களாக சோகத்தில் ஆழ்த்திய விஷயம் நடிகை ஸ்ரீதேவி மரணம். அண்மையில் இவரது அஸ்தி ராமேஸ்வரத்தில் அவரது கணவர் போனி கபூரால் கறைக்கப்பட்டது. அவருடன் அவரது இரண்டு மகள்களும் இருந்தனர். இந்த நிலையில் பிரம்மாண்டமாக நடந்து வரும்

சினிமா

பிரபல விஞ்ஞானியின் மறைவிற்கு கமல் இரங்கல்

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறைவிற்கு உலக நாயகன் கமலஹாசன் இரங்கல் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலகின் பல தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இரங்கல்

சினிமா

லண்டனில் கௌரவிக்கப்படும் பாகுபலி சத்தியராஜ்

பாகுபலி படத்தில் நடித்த சத்தியராஜிற்கு லண்டனில் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் நடிகர் சத்யராஜை லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியம் கவுரவித்துள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில்