தமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை – பார்வதி

தமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை – பார்வதி

நடிக்கும் படங்களில் எல்லாம் சிறந்த நடிகை பெயரெடுத்து விடுகிறார் பார்வதி. ஆனால் தமிழ் பக்கம் மட்டும் வர மாட்டேன் என்கிறார்.

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் இயக்குநராவதற்காக தயார் செய்து வைத்திருக்கும் கதையை பார்வதியிடம் சொல்ல முற்பட்டிருக்கிறார். பார்வதியோ தமிழில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டாராம். இப்போதைய நடிகைகளில் நடிப்பில் ஸ்கோர் செய்யும் ஒரே நடிகையான பார்வதி ஏன் தமிழை மட்டும் வெறுக்கிறார் என்பதற்கு காரணம் தெரியவில்லை.

ஒல்லி நடிகருடன் பார்வதி கடல் தொடர்பான படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தான் சொன்னபடி கேட்கவில்லை என்பதற்காக ஒல்லி நடிகர் ஒரு காட்சியில் வேண்டுமென்றே நடிகையை எட்டி உதைத்தார் என்று செய்தி பரவியது. இதுபோன்ற டார்ச்சர்களால் தான் பார்வதி தமிழ் பக்கம் வர பயப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

Previous கொய்யா பழத்தில் இத்தனை நன்மைகளா?
Next தவளைகளின் உடற்தோலை புற்று நோய் மருந்தாகப் பயன்படுத்த முடியும்

About author

You might also like

சினிமா

பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்ட நடிகர்?

ஹெல்மட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய பிரபல நடிகர் ஒருவருக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் குணால் கெம்மு. இவர் ஹெல்மெட் அணியாமல் தொப்பி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றிருக்கிறார். இதை யாரோ படம் பிடித்து

சினிமா

புடவையிலேயே பெண்கள் மிகுந்த அழகு – எமி ஜாக்சன்

முன்னணி தமிழ் நடிகை நடிகை எமிஜாக்சன் புடவை கட்டிக் கொண்டு பெண்களுக்கு பெண்களுக்கு புடவை தான் அழகு என்று குறிப்பிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் கலக்குபவர் எமிஜாக்சன். ‘2.0’ படத்தில் ரஜினியுடன் நாயகியாக நடித்திருக்கும் இவர் இணைய தளங்களில் அரைகுறை உடையுடனும், அதுவும்

சினிமா

இளையராஜாவிற்கு தமிழில் வாழ்த்து வெளியிட்ட ஜனாதிபதி

இசைஞானி இளைராஜாவிற்கு தமிழ் மொழியில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என