ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்ற நடிகர் அஜித் …👇 வைரலாகும் புகைப்படங்கள் ..👇👇இதோ உங்களுக்காக.👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 408
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  708
  Shares

அஜித்தின் பண்புகள் எப்படி என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். எல்லோரையும் நேசிக்கக்கூடியவர். அவர் மீது பலரும் நல்லெண்ணம் வைத்திருப்பதை பேட்டிகள், நேர்காணல்கள் சொல்லும்.
அவரை புகழ்ந்து பாராட்டிய மிகப்பெரிய பிரபலங்களும் உண்டும். அதில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த மாதம் அவர் காலமானார் அவரின் மறைவு பலருக்கும் பெரும் துக்கமாக அமைந்தது.
சென்னையின் இன்று அவரின் மறைவுக்காக பெரும் அஞ்சலி கூட்டத்திற்கு மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும் நடிகை மீனா, பாடகி சுசீலா ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்ரீதேவி அன்புடன் கேட்டுகொண்டதற்காக அஜித் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அவருடன் நடித்துள்ளார்.
ஸ்ரீதேவி கூடஒரு முறை டிவி சானலில் அறிவு விளையாட்டு நிகழ்ச்சியில் அஜித் போல ஒரு எளிமையான மனிதரை என் அனுபவத்தில் பார்த்தில்லை என கூறியுள்ளார்.
ஷாலினிக்கு ஸ்ரீதேவி நன்கு பழக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 408
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  708
  Shares