அடையாளம் காணப்பட்ட 186 பேஸ்புக் கணக்குகள் ..! தொழில்நுட்பவியளார் சங்கம் அதிரடி ..👇 நீங்களும் கைது செய்யப்படலாம் ..👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 387
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  687
  Shares

மக்கள் மத்தியில் பதற்றத்தையும் வீண் முறுகல்களையும் ஏற்ப­டுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் வதந்திகளை பரப்பியதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சம்பங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்காலிகமாக இடை­நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் வழமைக்கு திரும்பும் என தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 387
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  687
  Shares