தனியார் பஸ் சாரதிக்கு நடுவீதியில் இந்த பெண் செய்த செயலால் அதிர்ந்த பயணிகள் …! பெண்ணின் வைரலாகும் புகைப்படங்கள் இதோ 👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 555
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  855
  Shares

தனியார் பேருந்து சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நேற்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இருவரும்
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இவர்கள் கைத்துப்பாக்கியுடன் பேருந்து சாரதியை தாக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அந்த காட்சியை பேருந்தில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார்.
தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் சில தற்போது இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 555
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  855
  Shares