பணத்திற்கு விலைபோன ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா . அக்காவின் மரணம் பற்றி பேசாததிற்கு போனிகபூர் கொடுத்த விலை ….👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 594
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  914
  Shares

துபாயில் ஒரு திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி மர்மமான முறையில் அவரது ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் அவருடன் உரையாடியவர்களில் அவரது தங்கை ஸ்ரீலதாவும் ஒருவர்.ஆனால் இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை இல்லை என்றே இதற்கு முதல் சொல்லி இருந்தார் ஸ்ரீலதா ஆனால் சொந்த அக்கா இறந்து
15 நாட்களுக்கு மேலாகியும் அவர் இதுவரை ஸ்ரீதேவியின் மரணம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் பங்களாவை ஸ்ரீலதாவிற்கு தர கபூர் குடும்பம் உறுதியளித்துள்ளதாம்.
ஸ்ரீதேவியின் மரணம் பற்றி எந்த விஷயத்தையும் வெளியில் கூறகூடாது என வாக்குறுதி பெற்ற பிறகு, அதற்காக ஸ்ரீலதாவிற்கு சொத்துக்களை கொடுக்கிறார் போனி கபூர் என கூறப்படுகிறது.ஆரம்பத்தில் இருந்தே சொந்துக்காக பிரச்சனை செய்த ஸ்ரீலதா சொத்துக்காக சொந்த அக்காவின் மரணம் பற்றி பேசாதிருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது …!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 594
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  914
  Shares