இந்த பெண் ஏன் அழுகிறாள் தெரியுமா ..👇 ஒரு முறை படியுங்கள் உங்கள் கண்களும் கண்ணீர் சிந்தும் …👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 376
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  676
  Shares

ரஷ்யாவில் கணவன் பிரிந்து சென்றதை எண்ணி தினமும் இளம் பெண் கண்ணீர் வடிக்கும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் வெரோனிகா(29). இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் போர்பிர்யா நோயால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்ட போதும், அது பலனளிக்காத காரணத்தினால், இவரது உடல் பாகம் செயலற்று போனதுடன் ஷார்ட் டைம் மெமரி லாஸ் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து விவாகரத்து வாங்கி சென்றுவிட்டார். மெமரி லாஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெரோனிகா தினமும் இதை மறந்துவிடுவதால், தனது கணவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் திரும்பி வந்துவிடுவார் என்று கூறி வருகிறார்.
ஆனால் அவரது தாயார் கணவர் பிரிந்து சென்று விட்டார் என்பதை தினமும் கூறுகிறார். ஆனால் இதைக் கேட்டு தாங்க முடியாமல் வெரோனிகா தினந்தோறும் அழுது வருவது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 376
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  676
  Shares