தீயில் கருகி உயிரிழந்த புதுமணத் தம்பதி …👇 நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 424
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  724
  Shares

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விவேக் – திவ்யா உயிரிழந்தனர்.  தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர்.
இந்த விபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்.
புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்:
குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விவேக் – திவ்யா பரிதாபமாக உயிரிழந்தனர்.
விவேக் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். திருமணத்துக்காக அவர் விடுமுறையில் வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் விவேக்குக்கும் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
திவ்யா தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அடுத்த வாரம் விடுமுறை முடிந்து விவேக் செல்லவிருப்பதால் புதுமணத் தம்பதி குரங்கணிக்கு வந்துள்ளனர். வந்த இடத்தில் இருவரும் தீயில் கருகி பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

ஓவியா ஆட்டோகிராப் காணொளி
சொந்த தம்பியுடன் உறவு வைக்க வற்புறுத்த...
சுவிட்சர்லாந்தில் மாதம் ரூ.2,00,000 சம...
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்த க...
அதிகமாக பகிருங்கள்: சிங்கப்பூர் செல்லு...
முஸ்லிமாக மாற போகிறாரா நடிகை அமலா பால்...
20 நாட்கள் மரத்தில் தொங்கிய பிரபல இளம்...
அதிகமாக பகிருங்கள்: பெண்கள் அறிந்து கொ...
16 வயதில் காமவெறி பிடித்த மனித மிருகங்...
நடிகை ஓவியாவிடம் சேம் சேம் பப்பி சேமாக...
காதலித்து துரோகம் செய்த தமிழக இளைஞன் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 424
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  724
  Shares