பலரும் பார்த்திருக்கா நடிகை கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான படங்கள்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 933
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  933
  Shares

வணக்கம், வந்தனம் , நமஸ்காரம் மக்களே, எல்லோரும் சௌக்கியமா? அடுத்த நயன்தாரா இவர் தானா என்கிற கேள்வியை கோடம்பாக்க வட்டாரத்தினுள் விதைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் புத்தம் புதிய போட்டோக்கள் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். படங்களைப் பார்க்க left & Right Slide செய்யுங்கள் உங்கள் மொபைலில். படம் மட்டுமா, வீடியோவும் இணைத்துள்ளோம் மக்களே!

பயாஸ்கோப்- பயோ டேட்டா
கீர்த்தி சுரேஷ்
பிறந்தநாள் : 17 Oct 1992
வயது : 25+

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நடிகை கீர்த்தி சுரேஷ் , நம் தமிழ் சினிமா திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக இவரு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். 2013-ம் ஆண்டில் இவரு கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் மலையாளம், தமிழ் & தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியானது. தமிழில் இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரெமோ, நடிகர் விஜய் உடன் நடித்த பைரவா ஆகிய இரு படங்களும் தமிழில் கீர்த்தி சுரேஷிற்கு ஹிட் கொடுத்த படங்களாகும்.