லண்டன் அருங்காட்சியத்தை சிலையாகி அலங்கரித்த முதல் தமிழன். ..👇 நீங்களும் வாழ்த்தலாமே …👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.9K
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் சத்யராஜிற்கு லண்டனில் உள்ள மியூசியத்தில் மெழுகுசிலை வைக்கப்பட உள்ளது.
தமிழ் மொழியில் நடிகராக அறிமுகமாகி இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சத்யராஜ். இவர் 2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமடைந்தார். சத்யராஜின் நடிப்பை பார்த்து பல திரைபிரபலங்களும் வியந்து பாராட்டினார். இதனையடுத்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சத்யராஜ்.
இந்நிலையில் லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் துஸ்ஸாத் என்ற அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜிற்கு மெழுகுசிலை அமைக்க உள்ளனர்.இந்த அருங்காட்சியகத்தில் ஒரு தமிழருக்கு வைக்கப்படும் முதல் மெழுகுசிலை இதுவாகும். இதற்கு முன்னதாக நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான்கான், பிரதமர் மோடி ஆகியோருக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி படத்தின் கதாநாயகன் பிரபாஸுக்கும் வைக்கப்பட்டது.மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

ஆண்களே உஷார்! ஆண்களைத் தாக்கும் Top 8 ...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
பிரபல அழகான இளம் நடிகரை துரத்தி துரத்த...
அம்மாடீயோ ...இந்த நடிகைகளுக்கு பாலியல்...
முதலிரவில் மனைவியை பிளேடால் வெட்டி கொட...
வீட்டில் தொல்லை கொடுக்கும் கரப்பான்பூ...
நடிகை ரஞ்சிதாவின் சொகுசு கார் பெங்களூர...
1000ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மனுக்கு ஆ...
சொந்த மகள் உட்பட 200 பேரை கொடூரமாக பால...
புலம்பெயர் தமிழருக்கு பயந்து நடுக்கும்...
ஸ்ரீதேவியின் மரண வீட்டில் சிரித்து மகி...
பொலித்தீன் பையில் உயிருக்கு போராடிய கு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.9K
 •  
 •  
 •  
 • 308
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares