ஜெனீவாவில் தமிழர்களின் மாபெரும் போராட்டம் வெடித்தது…👇👇 அதிகம் பகிருங்கள்..👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 519
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  899
  Shares

ஈழத்தில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் போராட்டம் ஒன்று ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீதி கோரும் மாபெரும் போராட்டம் ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது தற்போது ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 2011 அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம், அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Bigg Boss நிகழ்ச்சிக்கு விஜய் வருகை அத...
போட்டியில் வெல்லுங்கள் நடிகையுடன் டேட்...
தாய் தமிழுக்காக இசை நிகழ்ச்சி நடத்தும்...
பேஸ்புக்கில் அந்த மாதிரி விடயங்களில் ஆ...
‘‘என் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவிப்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
போதையில் நடிகர் ஜெய் செய்த செயலால் சின...
கனடாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத...
தமிழ் பாடசாலை அதிபரை ( தலைமை ஆசிரியர்...
மூன்று வயது குழந்தையை கொன்று தந்தை தற்...
முதலிரவு நேரத்தில் மணமகன் ஓட்டம் ..! இ...
தன்னிடம் பணிபுரியும் 30 வயது பெண்ணுக்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 519
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  899
  Shares