சுவிற்சர்லாந்தில் நிகழ்ந்த கொடூரம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 13.5K
 •  
 •  
 •  
 • 233
 •  
 •  
 •  
 •  
 •  
  13.7K
  Shares

சுவிட்சர்லாந்தில் மகளுக்கு பேய் பிடித்துவிட்டது என கூறி பேய் ஓட்டுவதாக மந்திரங்களை ஓதி கொலை செய்து பாலியலுறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் தனது மகளுடன் வசித்து வந்த ஜேர்மனியர் ஒருவர் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உடையவர்.

மந்திர தந்திரங்களில் இருந்த அதிக ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக மகளுக்கு பேய் பிடித்து இருக்கிறது என கூறி பல மந்திரங்களை செய்துள்ளார்.

மேலும் ஒரு கட்டத்தில் மகளை கொலை செய்து அவளது சடலத்துடன் பாலியலுறவு கொண்டால் தனது மகளுக்கு பிடித்துள்ள பேய் விலகி அவர் மீண்டும் உயிர் பெருவார் என நினைத்துள்ளார்.

இதையடுத்து இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் பொலிஸார் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 13.5K
 •  
 •  
 •  
 • 233
 •  
 •  
 •  
 •  
 •  
  13.7K
  Shares