இதோ இன்னொரு கொடூரம் கணவன் மரணம் .😢 உயிருக்கு போராடும் காதல் மனைவி ..👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 543
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  863
  Shares

தேனி குரங்கணிதீ விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி உயிருக்குபோராடிக் கொண்டிருக்கிறார்.
கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் விவின் (வயது 34), என்ஜினீயரிங் பட்டதாரியானஇவருக்கு மலையேறும் பயிற்சி என்றால் அலாதி பிரியம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பயிற்சியின் போதே திவ்யா என்ற பெண்ணிடம் மனதை பறிகொடுத்துள்ளார்.
பெற்றோரின்சம்மதப்படி, இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்த நிலையில், திவ்யாவின்தந்தை விஸ்வநாதனின் மர அறுவை மில்லில்வேலை பார்த்து வந்துள்ளார்.
விஸ்வநாதன் இறந்த நிலையில் குடும்பத்தை கவனித்துவந்துள்ளார், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இருவரும் குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
விபத்தில் சிக்கி விவின் உயிரிழந்து விட்டார், திவ்யாஉயிருக்கு போராடி வரும் நிலையில் அவர்களது குடும்பத்தினர் தேனிக்கு விரைந்துள்ளனர்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

சினேகனின் மதிப்பெண்கள் யாருக்கு?
என் நடிகர்கள் அரசியல் வர கூடாது - Vija...
T rajendar Clarifies why he scolded Dh...
எச்சரிக்கை: ஆண்களையும் மார்பக புற்றுநோ...
முகநூலில் போலியாக கணக்கு தொடங்குபவர்கள...
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி.. வாட...
சசிகலா இறந்து விட்டார் " பிரபல அர...
அவுஸ்திரேலியா - மெல்பேர்ண் வாழும் தமிழ...
நாளை ஆபத்தான சந்திரகிரகண நேரத்தில் செய...
கொதிக்கும் நீரில் இளம்பெண்னை தூக்கிப் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
சொந்த அண்ணணை திருமணம் செய்துகொண்ட 17 வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 543
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  863
  Shares