அவுஸ்திரேலியாவில் பண்டைய  சுறாவின் பல் திருட்டு

அவுஸ்திரேலியாவில் பண்டைய சுறாவின் பல் திருட்டு

அவுஸ்திரேலியாவில் பண்டைய கால பாரிய சுறா ஒன்றின் பல் களவாடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் உலக உரிமை பிரதேசமொன்றில் இவ்வாறு பல் காணாமல் போயுள்ளது.
இந்தப் பல் சுமார் எட்டு சென்றிமீற்றர் நீளமானது என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு அவுஸ்திரேலியாவில் தேசிய பூங்காவொன்றில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பல் களவாடப்பட்டுள்ளது.
2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சுறா மீன் உயிர் வாழ்ந்திருக்கும் என நம்பப்படுகின்றது.
வேண்டுமென்றே திருடர்கள் இந்த பல்லை களவாடிச் சென்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வகை மீன் 18 மீற்றர் வரை நீளமானவை எனவும், 100 தொன் எடையுடையவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகை மீன்கள் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்க கடற் பரப்பில் வாழ்ந்துள்ளன.

Previous ஜப்பான் பிரதமர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு
Next அஸ்துமா நோய்க்கு சூரிய ஒளி அரிய மருந்தாகும்

You might also like

டீக்கடை டிப்ஸ்

கட்டிலில் இன்பத்திற்கும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும் …இதை மட்டும் செய்யுங்கள்…!

கணவன் மனைவியிடையே இன்றைய காலத்தில் நெருக்கம் குறைந்துகொண்டே வருகிறது…இதற்கு காரணம் நேரம் போதாமை தான். வேலை வேலை என்று கணவன் மனைவி இருவரும் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கின்றோம் . சில இடங்களில் மனைவி வீட்டில் கணவன் வேலைக்கு சென்கின்றார் ஆனால் வீட்டிற்கு வந்த

டீக்கடை டிப்ஸ்

இயேசு கிறிஸ்து குறித்த மஹாத்மா காந்தியின் கடிதம் ஏலத்தில் விற்பனை

இயேசு கிறிஸ்து தொடர்பாக, மஹாத்மா காந்தியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அப்போது வாழ்ந்து வந்த மதப்பெரியார்களில் ஒருவரான மில்டன் நியூபெரிக்கு இந்த

டீக்கடை டிப்ஸ்

துபாயில் இந்தியருக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

துபாயில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்தியர் ஒருவருக்கு 20 கோடி இந்தியா ரூபா மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது. துபாய் நாட்டில் நடைபெற்ற ஜாக்பாட் குலுக்கலில் வென்ற இந்தியர் இந்த பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். கேரள