தன் கண்களை தானே குத்தி குருடாக்கிய இளம் பெண் …👇 அவரே சொன்ன காரணத்தால் பீதியில் உறைந்த மக்கள் ..👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 481
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  801
  Shares

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்தஇளம்பெண் கடவுளுக்காக தமதுகண்களை குருடாக்கிதியாகம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த20 வயதான Kaylee Muthart என்ற இளம்பெண் போதை மருந்து பழக்கத்தால் அவஸ்தை அனுபவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மதநம்பிக்கை மிகுந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தேவாலயத்தின் வெளியே தமது கண்களை சேதப்படுத்துவதை அந்த வழியாக சென்ற பலர் கண்டுள்ளனர்.
அதில் சிலர் இவரது நடவடிக்கையைதடுத்து நிறுத்தமுயற்சித்துள்ளனர். ஆனாலும் Muthart தமதுகண்களை குருடாக்கியுள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதிமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
கல்லறைகளில்கட்டுண்டு கிடக்கும் ஆத்மாக்களுக்காக, அவர்களை விடுவிக்க, தாம் தனது கண்களைகடவுளுக்கு தியாகம் செய்துள்ளதாக Muthart தெரிவித்துள்ளார்.
கல்லறைகளில் ஆத்மாக்கள் கட்டுண்டு கிடப்பதால் தான் உலகம் இருண்டு காணப்படுவதாகவும், அதனாலையே அழிவுகள் பெருகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குடியிருப்பு திரும்பிய அவர் மகிழ்ச்சியாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
போதை மருந்து பழக்கத்தில் அடிமையாக இருந்த காலத்தில் இருந்ததைவிடவும் வாழ்க்கை தற்போது மிகவும் அழகாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமதுமகளுக்கு ஒரு வழிகாட்டும் நாயைவாங்குவதற்காக நிதி திரட்டும்பணியில் அவரது தாயார் ஈடுபட்டு வருகிறார்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Trigger சக்தியின் இன்னோர் முகம் - அதிர...
வஞ்சப்புகழ்ச்சியில் கமலை பாராட்டிய ரஜி...
தாய் தமிழுக்காக இசை நிகழ்ச்சி நடத்தும்...
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...
இந்த வார்த்தைகளை மட்டும் google ல் தேட...
என்னை நிர்வாணமாக நிற்கவைத்தார்கள் .! அ...
தனது மரணத்தின் பின்பும் மகளுக்கு பிறந்...
படபிடிப்பு தளத்தில் பிரபல இயக்குனர் ரா...
உலக பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
திருமணம் நிச்சயக்கப் பட்ட தன் மகளை கொல...
கொழும்பு தனியார் வைத்தியசாலை தாதி ஒருவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 481
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  801
  Shares