கூகுள் நிறுவனத்தின் அதிரடி ….👇 உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த வசதி கிடைக்கும் …👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 403
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  783
  Shares

கூகுள் தேடு பொறியில் கிராமப்புறங்களில் உள்ள முகவரிகளையும் கண்டறிவதற்கான கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
அத்துடன், ப்ளஸ் கோடு என்ற புதிய முறையும் முகவரியைத் தேடிக் கண்டடைவதற்கான தேடு பொறியுடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் தேடுபொறியின் ஊடாக பெரும்பாலான புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள முகவரிகளை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில், அதனை சரிசெய்யும் வகையில கிராமப்புறங்களில் பகுதிகளில் உள்ள முகவரிகளை கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் தேடுபொறியில் இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், Voice Navigation எனப்படும் குரல் மூலமாக வழிகாட்டும் தொழில்நுட்பத்தில், தமிழ் மொழி உள்ளிட்ட ஆறு பிராந்திய மொழிகள் கூடுதலாக இணைக்கப்பட்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்...
நடிகர் விக்ரமின் மனிதநேய செயல் . மற்றை...
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த பிரபல இ...
அதிகமாக பகிருங்கள் .சுடுதண்ணீர் குடிப்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பிரபல தமிழ் நடிகரின் மகள் திருமணத்திற்...
30 நிமிடத்தில் 10ஆயிரம் லைக்குகள் வாங...
பிரபாகரன் பிடி படவும் இல்லை மரணிக்கவும...
பட வாய்ப்புக்காக இப்படி செய்த பிரபல 'ஹ...
சுசி லீக்ஸ் பார்ட் 2 னால் அதிர்ச்சியில...
அம்மா அவன் என்னை கொல்ல போகிறான்" ...
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நடித்த ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 403
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  783
  Shares