திருமணத்தில் மரணித்த மணப்பெண்..! வெளியான உண்மைக் காரணம் …👇👇 இது பொதுவான எச்சரிக்கை பதிவு ..நாளை எம் வீட்டிலும் நிகழலாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 544
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  924
  Shares

ஐதராபாத்சூர்யாபேட் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜி.வேணு என்பவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்தது.
திருமணம்முடிந்ததும் மணமக்கள்இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். இவர்களுடன், குடும்பத்தினர் சிலரும் சென்று இருந்தனர். மணமக்கள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பினர்.
அப்போது கோவிலுக்கு வெளியே வந்த மணப்பெண் காயத்ரி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டம் அடைந்த குடும்பத்தினர் அவரை அருகில்இருந்த மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் வேறொருமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருமணத்தின் போது அதிக சத்தத்துடன் கூடிய இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் மாரடைப்புஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் திருமணத்துக்கு முன்பு மணமகள் காயத்ரி உணவு உண்ணாமல் நோன்புஇருந்தார். திருமணம் முடிந்ததும் அவசர அவசரமாக உணவு சாப்பிட்டதாலும்மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேர...
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
இத்தனை கவர்ச்சியாக உடம்பை காட்ட முடியா...
யார் சொன்னாலும் கேட்க மாட்டோம் ஆதாரம் ...
கணவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்வேன்...
போதை மருந்துகொடுத்து இளம் பெண்ணுக்கு ச...
சிறுமிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியர்கள்...
உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தி 15வய...
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் ச...
பிக் பாஸ் ஜூலிக்கு ஆப்பு வைத்த நடிகர் ...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்...
தன்னை ஏமாற்றி துரோகம் செய்த மனைவிக்காக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 544
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  924
  Shares