மூன்று பேரை அதிரடியாக நாடு கடத்திய பிரித்தானியா …👇 72 மணி நேரத்தில் நடந்த இந்த செயலால் பரபரப்பு…! காரணம் .👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 464
 •  
 •  
 •  
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
  763
  Shares

பிரிட்டனில் இருந்து 72 மணி நேரத்திற்குள் பத்திரிக்கையாளர் உட்பட மூன்று பேர் வெளியேறப்பட்டசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கனடாவை சார்ந்தபத்திரிகையாளர் ஒருவர் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதன் மூலம் 72 மணி நேரத்திற்குள் பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் மூன்றாவது நபர் இவர் ஆவார்.
இங்கிலாந்து பாதுகாப்பு லீக் இணைநிறுவனர் டாமி ராபின்சனைபேட்டி காண இங்கிலாந்துக்கு வர தயாராக இருந்த கனடாவை சார்ந்த பத்திரிகையாளர் Lauren Southern(22)-யை பிரிட்டன் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் Calais- ல் ஆறு மணி நேரம் விசாரனை நடத்தியுள்ளனர்.
முன்னதாக வெள்ளியன்று, ஆஸ்திரியாவை சார்ந்த வலதுசாரி ஆர்வலர் மார்ட்டின் செண்டெர் மற்றும் அவரது அமெரிக்க காதலி பிரிட்டானி பேட்டிபோன் ஆகியோரும் வடக்கு லண்டனின் Luton Airportல் தரையிறங்கிய போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அந்நாட்டினுள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.
மார்ட்டின் செண்டெர் மற்றும் அவரது தோழியும் பிரிட்டனில் ஒரு கூட்டத்தில் பங்கு பெற திட்டமிட்டனர் மேலும் அவர்கள் தீவிரவலதுசாரி சிந்தனையுடையவர்கள் ஆகவேஅது இங்குள்ள சில சமூகத்தை சார்ந்த மக்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்துவது போல் அவரது பேச்சு அமையும் என்பதால் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் தனது வருகையை விரும்பாத சில இடது சாரி அமைப்புகளின் தூண்டுதலினால்தான் தமக்கு அனுமதிமறுக்கப்படதாக மார்ட்டின் செண்டெர் பிரிட்டன் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் மார்ட்டின் செண்டெர் ஆதவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்அங்கு பரபரப்பு நிலவியது.
ஆனால் கனடாவை சார்ந்த பத்திரிகையாளர் Lauren Southern இங்கிலாந்து பாதுகாப்பு லீக் இணைநிறுவனர் டாமிராபின்சனை பேட்டி காண வந்ததாலேயேஅவருக்கும் தடை விதிக்கப்பட்டது.
அனால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள Lauren Southern தான் 6 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தனது அலுவல் தொடர்பான ஆவனங்களில்பாகிஸ்தான் அடையாளங்கள்இருந்ததாலேயே தனக்கு தடை விதிக்கப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் பொய் சொல்வதாக அவர் கூறியுள்ளார்.
To those claiming my “Pakistani” identification on my forms was lying to the police… they made it very clear I could self identify as whatever I like. Whenever I’m given an opportunity like that I take full advantage of it 1:18 AM-Mar 13, 2018
7,149 1,444 peoplearetalking about this Lauren Southern @Lauren_Southern
மேலும் இவர்கள் மூவரும் பிரிட்டன்க்கு வருவது இங்கு உள்ள பொதுமக்களுக்கு நல்லதல்ல என்பதாலேயே தடைவிதிக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

shreya
BIGG BOSS TITLE WINNER VIDEO
திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு அழகு ...
டான்ஸ் மாஸ்டர் காயத்திரியின் மூக்கை உட...
இந்த விசயங்களை ஆண்கள் எப்போதுமே செய்ய ...
40 வயதில் பணக்காரனாக இருக்க 30 வயதில் ...
அதிகமாக பகிருங்கள்: விடிய விடிய தூங்கா...
சிறுமிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியர்கள்...
வதந்திகளால் உண்மையாகிய சிம்பு ஓவியா க...
பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை .....
முன்னணி நடிகை ஹன்சிகா மீது பரபரப்பு பு...
பிரித்தானியாவில் 400 க்கு மேற்பட்ட பாட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 464
 •  
 •  
 •  
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
  763
  Shares