அரை நிர்வாண பெண்களுடன் பொலீஸாரின் செயல் …👇 உடனடியாக வேலை இடைநிறுத்தம்.👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 360
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  740
  Shares

மெக்சிகோவில் அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களிடம் புகைப்படம் எடுத்த பொலிசார் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மெக்சிகோவின் Cancun பகுதியில்இருக்கும் கடற்கரையில் பொலிசார் ஒருவர் அரைநிர்வாணமாக இருக்கும் சுற்றுலாப் பயணிகளான இரண்டு பெண்களிடம் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்களை குறித்த பெண்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது வைரலானதால், பொலிசார் மீதுஉடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரிவிக்கையில், பொலிசார் பெண்களிடம் புகைப்படம் எடுக்கும் போது உடை அணிந்துள்ளனர். உடைக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, அதுமட்டுமின்றி அவர்கள் துப்பாக்கி வேறு வைத்திருந்தனர்.
அதை கூட கண்டுகொள்ளாமல் அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். Cancun கடற்கரைக்குஉலகின் பல்வேரு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இதனால் அவ்வப்போதுதிடீரென்று அங்கு வன்முறைகள் நிகழும் அதன் காரணமாகவே பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்பொலிசார் இப்படி துப்பாக்கி வைத்திருக்கும்நிலையில் பெண்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டதால், பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிசாரிடம் அந்நாட்டுஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு Cancunபகுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 360
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  740
  Shares