ஸ்னேகா மர்மமான முறையில் மரணம்…👇 வீட்டின் சுவற்றில் இரத்தக் கறை…👇 கொன்றது பெற்றோரா…!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 607
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  987
  Shares

நேபாளத்தில் பெற்ற மகளை கவுரவ கொலை செய்ததாக, கொல்லப்பட்ட மகளின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தனுஷா மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் குமார் (40), இவர் மனைவி சரிதா தேவி, தம்பதிக்கு ஸ்னேகா குமாரி யாதவ் (19) என்ற மகள் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ஸ்னேகாவுக்கு அவரின் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.
ஆனால் ஸ்னேகா வேறு ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில், அந்த நபருடன் அவர் இருப்பதை மாப்பிள்ளை வீட்டார் பார்த்துவிட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து காதல் விவகாரம் குறித்து ஸ்னேகாவுக்கும், அவர் தந்தை திலீப்குமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் திகதி ஸ்னேகா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு உடல்நலக்கோளாறால் ஸ்னேகா உயிரிழந்ததாக அவர் பெற்றோர் கூறியுள்ளனர்.
அடுத்தநாள் ஸ்னேகாவின் சடலத்தை அவர் பெற்றோர் காரில் எடுத்து கொண்டு எங்கேயோ சென்று அதை எரித்துள்ளனர்.
இது அக்கம்பக்கத்தினருக்கு பலத்த சந்தேகத்தை கிளப்பிய நிலையில் பொலிசாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் திலீப்குமாரும், சரிதாவும் வீட்டுக்கு வராத நிலையில் அவர்களிடம் விசாரிக்க பொலிசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் உறவினர் வீட்டில் இருந்த திலீப்பை பொலிசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மகளின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு சென்று அவர் எரித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.
சரிதா இன்னும் கைது செய்யப்படவில்லை. ஸ்னேகா பெற்றோருடன் வசித்த வந்த வீட்டின் சுவர்களில் ரத்த கறைகள் இருப்பதையும் பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

Bigg boss இல் ரைசா இன்று வெளியேறுவாரா?
Gowry langesh murder
பிக் பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெர...
வேகமாக பகிருங்கள், ஏர்டெலை அதிரவைக்கும...
நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்...
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த பிரபல இ...
கோவை சேலம் மாவட்டங்களில் போலீஸார் மாவீ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
நானும் என் அண்ணனும் தான் தலைவர் பிரபாக...
ஆரவ்- வை தொடர்ந்து ஓவியாவின் முத்த மழ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 607
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  987
  Shares