தமிழ்,மற்றும் தெலுங்கில் கலக்கிய பிரபல நடிகர் நேற்று மரணம் ..👇👇 நேரில் சென்று திரையுலத்தினர் இரங்கல் ..😢👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 382
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  702
  Shares

பிரபல மூத்த திரைப்பட நடிகர் வங்கயலா சத்யநாராயணா தனது 78-வது வயதில் காலமானார்.
தமிழ், தெலுங்கில் 180-க்கும் அதிகமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் வங்கயலா சத்யநாராயணா. பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

சில மாதங்களாக சுவாசக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த சத்யநாராயணா அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் சத்யநாராயணாவின் உயிர் நேற்று பிரிந்தது.
அவரின் இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்திருப்பதுடன் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 382
 •  
 •  
 •  
 • 320
 •  
 •  
 •  
 •  
 •  
  702
  Shares