இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லியை காதலித்து திருமணம் செய்ய கேட்ட பிரபல வீராங்கனை ..👇 கோஹ்லி சொன்ன பதில் & கொடுத்த அழகான பரிசு …💜💜

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 584
 •  
 •  
 •  
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
  753
  Shares

இந்திய அணியின் தலைவரான விராட்கோஹ்லி தன்னை திருமணம் நினைத்த பெண்ணுக்கு இனிமேல் இது போன்று செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கியதுடன், பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியும், பிரபல நடிகையான அனுஷ்கா சர்மாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டனர்.
கோஹ்லி திருமணம் செய்து கொள்வதற்குமுன், அவரை பல பெண்கள் காதலித்தனர். அதை அவர்கள் மைதானத்தில் எழுத்துப் பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர், சமூகவலைத்தளமான டுவிட்டர் மூலமும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் இங்கிலாந்து வீராங்கனையான டேனி வியாட், கோஹ்லியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
Kholi marry me!!! 6:16 PM -Apr 4,2014
8,031 10.1K people aretalking about this Danielle Wyatt @Danni_Wyatt
2014-ஆம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரானஆட்டத்தின போது கோஹ்லி ஆட்டத்தில் மெய் மறந்து போனடேனி இந்த விருப்பத்தை கோஹ்லியிடம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து டேனி தற்போது விளக்கியுள்ளார், நான் அன்று ஒரு டுவிட் செய்தது, இந்திய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.
அதன் பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக கோஹ்லி இங்கிலாந்து வந்தார். அப்போது அவர் என்னை சந்தித்த் இது போன்று எல்லாம் டுவிட் செய்யக் கூடாது. மக்கள் இதை உண்மை என்று நம்புவார்கள் என்று கூறினார்.
அப்போது நான் அவரிடம் மன்னித்துவிடுங்கள் என்று கூறினேன். நான் அவருடைய மிகப் பெரிய ரசிகை என்பதால், அவருடைய பேட் ஒன்றை பரிசாக கொடுத்தார் .
அந்த பேட்டை தான் நான் இந்த மாதம் நடைபெறவுள்ளஇந்தியா – இங்கிலாந்து – அவுஸ்திரேலியா ஆகியஅணிகளுக்கிடையிலான முத்தரப்பு டி20 போட்டியில் பயன்படுத்தப் போகிறேன்என்று கூறியுள்ளார்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

ஓவியா விசுவாசிகள் எனக்கு தேவையில்லை - ...
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
ஒரு தாயின் கண்ணீர் கடிதம் "எனக்கு...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...
அதிகமாக பகிருங்கள் .சுடுதண்ணீர் குடிப்...
அடக்கடவுளே.. ஜே ஜே திரைப்பட நாயகி யா இ...
போயஸ் இல்லத்தில் பாதாள அறை..!?
இன்றைய நாளும் இன்றைய பலனும் . !
ஐந்து வயது சிறுவனை அடைத்து வைத்து தாய்...
2017 இந்திய பணக்கார 100 பிரபலங்கள் ப...
வண்டி கட்டி மட்டும் இல்லை வெளி நாட்டவர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 584
 •  
 •  
 •  
 • 169
 •  
 •  
 •  
 •  
 •  
  753
  Shares