பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹோக்கிங் காலமானார்

பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹோக்கிங் காலமானார்

பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹோக்கிங் காலமானார்.

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8 , 1942 இல் பிறந்த ஸ்டீஃபன் ஹோக்கிங், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக இருந்து வந்தார்.

“காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (A brief history of time) உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களை இவர் எழுதி உள்ளார்.

ஸ்டீஃபன் ஹோக்கிங் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார்.

இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார்.

Previous அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பணி நீக்கம்
Next ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்ய மருந்து கிடையாது -WHO

You might also like

பரபரப்பு

காலநிலை மாற்றம் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்

காலநிலை மாற்றம் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வு கூற முடியாத பாரியளவிலான காலநிலை மாற்றங்களை உலகம் எதிர்வரும் காலங்களில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். உலகம் வெப்பமயமாதல் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது. இதனால் மிகவும் பாரியளவில்

பரபரப்பு

நடிகர் விஜய் மேல் வேண்டும் என்றே முட்டை வீசி உடைத்த பிரபல நடிகர்..! விஜயின் பதில்..!

நடிகர் விஜய் பற்றி எவ்வளவு பேசினாலும் போதாது .அவரது அமைதி அதே நேரம் பொறுமை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..! விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான ஒரு பெரிய நடிகர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருந்தாலும் நடிப்பு என்று

பரபரப்பு

ஆண் சுகத்திற்காக பெண் செய்த கேவலமான செயல் ..! இப்படியும் ஒரு பெண்ணா..!?

என்ன தான் சொல்லுங்க காலம் கலிகாலம் ஆகிதான் போச்சி . கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்றது அந்த காலம் இப்ப எல்லாம் கள்ள காதல் கண்றாவி என்று கட்டின கணவனையே கொன்னு போடுறாங்க நம்ம பொண்ணுங்க..! பிடிக்கவில்லை என்றால் விட்டு