நடிகர் ஆர்யா செய்யும் கேவலமான செயல் ..! முற்றுகையிட்ட பெண்களால் வெடித்த சர்ச்சை ..👇 போலீசார் அதிரடி .👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 621
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  921
  Shares

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா போட்டியாளர்களுக்கு முத்தம் கொடுப்பது, தோளில் கையை போடுவது எல்லாம் நல்லாவா இருக்கு என்று இணையத்தளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வயது ஏறிக் கொண்டே போகும் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பெண் தேடுகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 பேரில் ஒருவரை திருமணம் செய்யப் போகிறாராம்.
ஆர்யாவுக்காக அந்த பெண்களும் பல போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். டிவி நிகழ்ச்சிகளில் டிஆர்பியை ஏற்ற யாராவது ஒருவரை குறி வைப்பார்கள். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அபர்னதி தான் சிக்கியுள்ளார்.
ஆர்யாவை மரியாதை இல்லாமல் போடா, வாடான்னு பேசுவது, ஏதோ அவர் தனக்கே சொந்தமானவர் போன்று சீன் போடுவதுமாக உள்ளார் அபர்னதி.
ஆர்யா அபர்னதியை கட்டிப்பிடித்து, தோள் மீது கையை போட்டு, முத்தம் கொடுத்தார். ஆர்யாவின் நண்பர்களான ஷாம், பரத் வேறு அபர்னதியை பிடித்திருப்பதாக ஏத்திவிடுகிறார்கள்.
சக போட்டியாளர்கள் ஆர்யாவிடம் கடலை போட்டால் அபர்னதி ஓவராக சீன் போடுகிறார். அடுத்த வீட்டுக்கு வாழப் போகும் பொண்ணுங்களுக்கு இந்த ஆர்யா இப்படி பறக்கும் முத்தம், கன்னத்தில் முத்தம், கட்டிப்பிடி வைத்தியம் செய்வது சரியல்ல என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.
இந்தியில் இப்படி சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்கள் திருமணம் செய்யவில்லை. இந்நிலையில் இந்த அபர்னதி என்ற பெண்ணை சீன் போட வைக்கிறார்கள்.
முதலில் அந்த பெண் வெற்றி பெற வேண்டும், பின்னர் ஆர்யா அவரை திருமணம் செய்ய வேண்டும். இது எல்லாம் நடக்கும் முன்பே அபர்னதியை ஆட விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
அது மட்டும் இல்லை. ஒருவரை தான் ஆர்யா திருமணம் செய்தாலும் செய்யலாம், மிகுதி இருக்கும் பெண்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இவர்களை வேறு ஆண்கள் எப்படி திருமணம் செய்ய ஒப்பு கொள்வார்கள்.
அப்படியே நடந்தாலும் இன்பகரமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

2)))))
தனியார்தொலைக்காட்சி நடத்தும்மணப்பெண் தேடும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ஆர்யாதங்கி இருந்த விடுதியை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஒரு தனியார்தொலைக்காட்சி சார்பில் நடிகர் ஆர்யாதனது மணப்பெண்ணை தேடும் நிகழ்ச்சியாக ‘எங்கள் வீட்டு மாப்பிள்ளை’ என்ற பெயரில் ஒளிபரப்பாகிவருகிறது.
இதில் 16 பெண்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களில் ஒருவரை ஆர்யா தனது மணப்பெண்ணாகதேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில்திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்றுநடிகர் ஆர்யா ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கும்பகோணம் துர்கா மாதர் சங்கத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட் பெண்கள் அந்த விடுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள், நடிகர் ஆர்யாபங்கேற்கும் இந்த நிகழ்ச்சிபெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழககலாசாரத்தை சீரழிப்பதாகவும் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காவல்துறையினர்பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றதையடுத்து ஆர்யா, படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக காவல்துறையினரின் பாதுகாப்புடன்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

ஆவணக்கொலைகளை துகிலுரிக்கும் "களிற...
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
ஆடையை கிழித்து ஆபாச நடனமாடிய பிக் பாஸ்...
இந்தியாவில் பேரழிவின் தொடக்கமா இது .? ...
தாயை கொலை செய்துவிட்டு ஐஸ்கிரீமும் ஆம்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
போலீஸ் அதிகாரியை செருப்பால் அடித்த தாய...
கணித பாடத்தை நொடி பொழுதில் கற்க உதவும்...
தன் இறுதி சடங்கில் தானே கலந்துகொண்டு த...
கடவுளின் பெயரை சொல்லி கையில் கலர் கலர்...
அடிக்கடி மேல் வயிறு வலி வருகிறதா. ? ந...
இறந்ததாக நினைத்து தீ வைத்து எரிக்கப்ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 621
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  921
  Shares