அருள்,திருப்பாச்சி, பகவதி,தூள், போன்ற படங்களில் நடித்த நடிகர் தர்பூசணி விற்கும் கொடுமை..👇 யார் தெரியுமா நீங்களே பாருங்கள் .👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 513
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  893
  Shares

நெல்லையை சொந்த ஊராக கொண்ட சிவா என்பவர் சுமார் 100 படங்களில் முகம் தெரிந்து, தெரியாமலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளார்.
இவர் சினிமா ஆசையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோடம்பாக்கம் வந்தார். சமுத்திர கனியுடன் ஒரு படம், இமான் அண்ணாச்சியுடன் சில படங்கள், அருள், திருப்பாச்சி, பகவதி மற்றும் தூள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நடிகர்களுக்கு உதவியாளராக குடைபிடிப்பது, கண்ணாடி காட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார், அதற்கு ஒரு நாளைக்கு ரூ.550 தருவார்களாம்.
இது போன்ற வேலைகள் தினமும் இருக்காததால், தர்பூசணி பழங்களை வாங்கி, சாலிகிராமம் பகுதி முழுக்க தெருத்தெருவாக விற்பனை செய்து வருகிறார்.
தாய், தந்தையை இழந்த இவருக்கு 35 வயது, இன்னும் திருமணம் ஆகவில்லை. தன்னுடன் பிறந்த தம்பி, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறாராம்.
எக்காலத்திலும் யார் கையையும் ஏந்தி நிற்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.

கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
விராட் கோஹ்லி அனுஷ்கா திருமணம் உறுதியா...
இந்த மரத்தின் அருகில் ஒருமுறை சென்று வ...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
மாதவிடாயின் போது உடலுறவில் ஈடுபடுதல்.....
குடிகாரன்,மனிதரை மதிக்கத் தெரியாதவன் எ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இளம் பெண்ணுக்கு நிலவுடன் நடந்த திருமணம...
பில்லி,சூனியதிற்கு எலுமிச்சை எடுப்பது ...
இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ய இர...
மீன்கள் சாப்பிட வேண்டாம் ...! கடல் ஆரா...
மருத்துவ மனையில் உயிருக்கு போராட்டும் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 513
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  893
  Shares