தலைவலியுடன் குமட்டல் வருகிறதா. ? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..! இதை செய்யுங்கள் தப்பிக்கலாம் .👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

சில குறிப்பிட்ட நோய்களின் அறிகுறியாகவும் குமட்டல் இருக்கிறது. இதைத் தவிரநீங்கள் எதிர்ப்பார்த்திராத காரணங்களும் இருக்கிறது.
நீங்கள் பதட்டமாக இருக்கும் போது குமட்டல் ஏற்படும். அப்போது உங்கள் ரத்தத்தில் அட்ரனலின் அளவுஅதிகரிக்கும். இதனால் செரிமானத்தில்தடை ஏற்படும். இந்த அறிகுறி உங்கள் மூளைக்குஎட்டியதும் உங்களுக்கு குமட்டல் உண்டாகிறது.
டைப் 1 டயப்பட்டீஸின் ஆரம்ப கால அறிகுறியும் கூட குமட்டல் மற்றும் வாந்தியை உண்டாக்குகிறது.
அட்ரீனல் சுரப்பி சரியாக சுரக்கவில்லை என்றால் Addison என்ற நோய் உண்டாகும். இந்த சுரப்பி பாதிக்கப்பட்டால் அல்லதுஅதன் சுரப்பு குறைந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும்உண்டாகும்.
குமட்டல் உண்டானால்மாரடைப்பு உண்டாவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம். இந்த அறிகுறி ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக தோன்றிடும்.
பித்தப்பையில்கற்கள் உருவானால், அல்லது பித்தப்பையில்ஏதேனும் பாதிப்புகள் உண்டானால் பெரும்பாலும் குமட்டலுடன் வயிற்று வலியும் சேர்ந்தேஇருக்கும்.
சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலிஏற்பட்டால் அதன் முன் அறிகுறியாக குமட்டல் உண்டாகும். மூளை மற்றும்முதுகுத் தண்டுவடத் திரவத்தை பாதிக்கப்படுவதால் குமட்டல் உண்டாகிறது.
குமட்டல் தொடர்ந்து இருக்கிறது என்றால் நீங்கள் எளிதாக அதிலிருந்து தப்பிக்க இஞ்சிச் சாறு எடுத்துக் குடிக்கலாம்.
அல்லதுஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன்அளவு இஞ்சியைதுருவிச் சேர்த்து கொத்திக்க வைத்து குடித்திடுங்கள்.
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares