முன்னணி நடிகை ஹன்சிகா மீது பரபரப்பு புகார் …! இவரும் இப்படியா!? புகார் என்ன தெரியுமா…👇👇

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 361
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  741
  Shares

நடிகை ஹன்சிகா எங்கேயும் காதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துமுன்னணி நடிகையாக வலம் வந்தார்.
கடைசியாக அவர் நடிப்பில் குலேபகாவலி என்ற படம் வெளியாகிஇருந்தது. இப்போதைக்கு அவருக்கு விக்ரம் பிரபு, அதர்வாநடிக்கும் படங்களில் தான் கமிட்டாகி இருக்கிறார்.
இந்த நேரத்தில் அவருடைய மேனேஜர் முனுசாமி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் அவர், இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை. எனவே, அதை வாங்கித்தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார். நடிகர் சங்கத்திடம் ஹன்சிகா என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ..!
மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 361
 •  
 •  
 •  
 • 380
 •  
 •  
 •  
 •  
 •  
  741
  Shares