பின்லாந்து மக்களே உலகில் அதிகளவு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்

பின்லாந்து மக்களே உலகில் அதிகளவு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகின் மிகவும் சந்தோசமான நாடாக பின்லாந்து இந்த ஆண்டு தர வரிசையின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகின் மகி;ழ்ச்சியான நாடுகளின் வரிசையில் நோர்வே முதலிடத்தை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோர்டிக் நாடுகளே இந்த தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தம் இடம்பெறும் நாடுகள், ஆபிரிக்க நாடுகள் என்பன இந்த தர வரிசையின் இறுதி ஐந்து இடங்களை பெற்றுக் கொள்வது வழமையானதாகும்.
உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக புரூண்டி காணப்படுகின்றது.
இந்த ஆண்டு தர வரிசையில் முதல் இடத்தை பின்லாந்தும், இரண்டாம் இடத்தை நோர்வேயும், மூன்றாம் இடத்தை டென்மார்க்கும் பெற்றுக்கொண்டுள்ளன.

Previous பாலியல் தொல்லைகளை இவ்வாறு தடுக்கலாம் - இலியானா
Next ராமர் பாலத்தை அகற்ற முடியாது – மத்திய அரசாங்கம்

You might also like

டீக்கடை டிப்ஸ்

ஒட்டு மொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரி தீர்வுகளும் ..! ஒரே பதிவில் உங்களுக்காக..! அதிகம் பகிருங்கள் ..!

ஒட்டுமொத்த நோய்களும் அதற்கான ஒற்றை வரியில் தீர்வுகளும்..! நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது. 1 – இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள் 2 – டீ 3 – காபி 4 – வெள்ளை சர்க்கரை

டீக்கடை டிப்ஸ்

உணவுக் கட்டுப்பாடு உடற் பருமணை குறைக்குமா?

பத்தியமான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் மட்டும் உடலின் எடை அதிகரிப்பதனை கட்டுப்படுத்த முடியாது. எப்.எம். தமிழ் இணைய தளம் உங்களுக்கு இதுபற்றிய விபரங்களை தருகின்றது. உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவோரின் உடல் எவ்வாறு பருமணடைகின்றது என்பதனை பற்றி எப்போதாவது சிந்தித்து பார்த்தீர்களா?

டீக்கடை டிப்ஸ்

ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு

நோர்வேயில் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு ஆட்சியே கவிழும் அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி செய்து வருகின்றது. இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலமற்ற நிலையில் காணப்படுகின்றது.