வெயிலினால் ஏற்படக்கூடிய நன்மைகள்

வெயிலினால் ஏற்படக்கூடிய நன்மைகள்

வெயில் பொதுவாகவே பாதகமானது என்றே நாம் கருதுகின்றோம், எனினும் வெயில் மூலம் பல்வேறு நலன்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன.

எப்படி இயற்கையின் கொடை, மழையோ அதுபோல் வெயிலும் ஒரு கொடையே. நமக்கு ஆரோக்கியம் தரும் சூரிய ஒளியின் மகத்துவத்தை நாம் அறியாமல் அதனை வெறுக்கிறோம். காலை வெயிலும், மாலை வெயிலும் எண்ணற்ற மருத்துவ பலன்களை நமக்கு அளிக்கின்றன.

காலையில் 7 மணிக்கு முன்னும், மாலையில் 4 மணிக்கு பின்னும் சூரிய ஒளி நம் உடலில் படுவதால் வாத நோய் குணமாகிறது. தேவையான அளவு சூரிய ஒளி நம் உடலில் படுவதால் தோலுக்கடியில் மறைந்திருக்கும் ஒருவித வைட்டமின், வைட்டமின் “டி”யாக மாறுகிறது. இதனால் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்தி எலும்புகளை, தசைகளை பலப்படுத்தி வலிமைப்படுத்துகிறது. தோலின் அடியிலுள்ள கொழுப்பு சூரிய ஒளியால் கரைகிறது.

சோரியாசிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய்க்கு, வெட்பாலை தைலத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, இளவெயிலில் சிறிது நேரம் காட்டினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் ‘டி’, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. முகத்தில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து 5 நிமிடம் சூரியஒளி படும்படி இருந்து பின்னர் இதமான வெந்நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும், சூரிய ஒளி, நீர் நிலைகளில் இருக்கும் கெட்ட கிருமிகளை அழிக்கிறது.

Previous ட்ராம்பின் மகன் விவகரத்து
Next விரல்களின் தோல் உரிவதனை தடுக்கும் வழிகள்

About author

You might also like

பரபரப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் மீண்டும் அதிரடி திருப்பம்..! அம்ருதா யார்..!?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததும் போதும் தொடரும் மர்மங்களும் போதும் போதும் என்றாகி விட்டது ..விடை இல்லாத ஆயிரம் கேள்விகள் .. ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள்உள்ளதா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை

பரபரப்பு

ஆண் சுகத்திற்காக பெண் செய்த கேவலமான செயல் ..! இப்படியும் ஒரு பெண்ணா..!?

என்ன தான் சொல்லுங்க காலம் கலிகாலம் ஆகிதான் போச்சி . கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்றது அந்த காலம் இப்ப எல்லாம் கள்ள காதல் கண்றாவி என்று கட்டின கணவனையே கொன்னு போடுறாங்க நம்ம பொண்ணுங்க..! பிடிக்கவில்லை என்றால் விட்டு

நிமிடச் செய்திகள்

ஆண் பிள்ளை இல்லாததால் கணவர் இதை செய்தார்” அதனால் துண்டு துண்டாக வெட்டினேன்” கணவனை கொலை செய்த மனைவியின் வாக்குமூலத்தால் பரபரப்பு..!

சில ஆண்களுக்கு ஆண் பிள்ளை என்றால் ஏன் தான் இவ்வளவு ஆசையோ தெரியவில்லை . அதனால் நடக்கும் விபரீதங்கள் அளவில் அடங்காதவை . ஆண் பிள்ளைக்காக கணவரை பிரிய முடிய மனைவியின் கொலை வெறி தான் இதுவும் .. ஆண் குழந்தை