இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகைப்பிடிக்கின்றார்கள்

இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகைப்பிடிக்கின்றார்கள்

இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகைப்பிடிப்பதாக புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை அமெரிக்க புற்று நோய் கழகம் நடத்தியது.

அந்த ஆய்வு தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. தினமும் இந்தியர்கள் புகைப்பிடிக்க சுமார் ரூ.2 கோடி செலவு செய்கிறார்கள்.

புகை பிடிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இந்தியாவில் வாரத்துக்கு 17,887 பேர் உயிரிழக்கிறார்கள்.

இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம் சிறுவர், சிறுமியர்களிடமும் பரவியுள்ளது. தினமும் 6.25 கோடி சிறார்கள் புகை பிடிக்கிறார்கள்.

அவர்களில் சுமார் 4 லட்சத்து 29 ஆயிரத்து 500 பேர் சிறுவர்கள். 1 லட்சத்து 95 ஆயிரத்து 500 பேர் சிறுமிகள். தினமும் இந்த சிறுவர், சிறுமிகள் பெற்றோருக்கு தெரியாமல் சிகரெட் புகைக்கிறார்கள்.

இந்தியாவில் புகை பிடிக்கும் பெரியவர்களில் சுமார் 9 கோடியே 3 லட்சம் பேர் ஆண்கள். சுமார் 1 கோடியே 34 லட்சம் பேர் பெண்கள்.

மொத்தத்தில் இந்தியாவில் சுமார் 17 கோடியே 10 லட்சத்து 94 ஆயிரத்து 600 பேர் தினமும் புகை பிடிக்கிறார்கள். இதனால் இந்தியாவில் சிகரெட், பீடி உற்பத்தி அதிகமாக உள்ளது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous மிகவும் அநாகரீகமாக வெற்றியை கொண்டாடிய பங்களாதேஸ் அணி
Next ஆலிய பட் இவரையா காதலிக்கின்றார்

You might also like

டீக்கடை டிப்ஸ்

மனித உடலின் இந்த விடயங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா

விந்தை மிகு மனித உடலின் பல்வேறு அற்புதங்கள் தொடர்பிலான தகவல்களை இந்த பகுதியின் ஊடாக நாம் வானவில் எப்.எம் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். மனிதனின் உடலில் ஒரு

டீக்கடை டிப்ஸ்

நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

மீன் என்றாலே வாய் ஊறும் எல்லாருக்குமே பிடிக்கும் . ஆனால் மீனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் . நாம் அதை தேடி பார்ப்பதில்லை . மார்க்கெட் சென்றால் கண்ணுக்கு தெரியும் மீனை வாங்கிக் கொண்டு வந்துவிடுவோம் . இனி அப்படி வாங்காதீர்கள்

டீக்கடை டிப்ஸ்

இரவில் எப்படி உறங்க வேண்டும் ..!? இந்த பக்கம் திரும்பி உறங்கி பாருங்கள் ..!

பொதுவாகவே ஒவ்வொருவரின் உறங்கும் விதம் வித்தியாசமான முறையில் இருக்கும் . இப்படி தான் தூங்க வேண்டும் என்று சொன்னாலும் கேட்கும் நிலையில் இருக்க மாட்டார்கள் . ஆனால் உறங்கும் போது எப்படி உறங்க வேண்டும் என்று ஒரு முறை உள்ளது .