விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் வழங்கியுள்ள சான்றிதழ்

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் வழங்கியுள்ள சான்றிதழ்

உலக நாயகன் கமல்ஹாசன் கைவண்ணத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

விஸ்வரூபம் படத்தை அடுத்து உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2. இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளித் தள்ளிப் போனது. இந்நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று கமல் தெரிவித்துள்ளார். கமல் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள விஸ்வரூபம் 2 தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸாக உள்ளது. விஸ்வரூபம் படம் பெரிய பிரச்சனைக்கு பிறகு ரிலீஸானது. கமல் நாட்டை விட்டு வெளியேறக் கூட திட்டமிட்டார். விஸ்வரூபம் 2 அது போன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous முஹமட் ஷமியின் வீட்டில் பொலிஸ் விசாரணை
Next ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவியாக வித்தியாபாலன்

About author

You might also like

சினிமா

விவாகரத்து ஆனாலும் மனைவிக்கு இதை செய்யத் தான் வேண்டும்..!

திருமணம் செய்வது பின் விவாகரத்து பெறுவது நடிக நடிகர்களை பொறுத்த வரையில் பெரிய விடயமே கிடையாது . பலரும் இதை தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொகை தான் வியக்க வைக்கிறது . சினிமா நடிகர்கள் பலர் தங்கள்

சினிமா

மதுரையில் கமல் பேசும் மேடையில் நடந்த அசம்பாவிதம்- ரசிகர்கள் அதிர்ச்சி

கமல்ஹாசன் இன்று தன் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இராமேஸ்வரத்தில் இருந்து தற்போது மதுரை வருகின்றார். இந்நிலையில் இன்று மாலை கமல் பேசுவதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது, அதை சுற்றி பேனர், போஸ்ட்டர், கொடி என கமல் ரசிகர்கள் கலக்கி வருகின்றனர். ஆனால்,

சினிமா

மலையாள சுப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

மலையாள சுப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் முதல் முறையாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகை திரைப்படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் அனுஷ்கா, முதல் முறையாக மலையாளப் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சொந்த ஊராக