ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு

ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு

நோர்வேயில் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் முகநூலில் இட்ட பதிவு ஆட்சியே கவிழும் அளவிற்கு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி செய்து வருகின்றது.
இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலமற்ற நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் அரசியல் அங்கம் வகிக்கும் நீதித்துறை பெண் மந்திரி சில்வி லிஸ்தாக் பேஸ்புக் சமூக வலைதளத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
அதில் 2011-ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியின் ஆன்டர்ஸ் பெக்ரிங் பிரிவிக் தலைமையில் இருந்த ஆட்சி தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்ற பெயரால் இளைஞர்கள் முகாமின் மீது தாக்குதல் நடத்தியது என தெரிவித்து இருந்தார்.
இது தொழிலாளர் கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மந்திரி சில்வி லிஸ்தாக் ‘பேஸ்புக்‘கில் பதிவு செய்திருந்த தனது கருத்தை நீக்கிவிட்டார்.

எனினும், தொழிலாளர் கட்சியின் கோபம் தணியவில்லை. நீதித்துறை மந்திரி சில்வி லிஸ்தாக் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இத்தீர்மானம் வெற்றி பெற்றால் ஏற்கனவே சிறுபான்மையாக உள்ள அந்த அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.

Previous இலங்கைப் பிரதிநிதிகள் ஜெனீவா விஜயம்
Next கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

About author

You might also like

டீக்கடை டிப்ஸ்

கட்டிலில் குதிரை பலம் வேண்டுமா .! இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..!

அனைத்திலும் கெட்டிக்காரன் உங்களுக்கு கட்டிலில் தான் பிரச்சனையா.? உடனடியாக குதிரை பலம் வேண்டுமா.? இதை செய்யுங்கள்..! விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!! இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற

இந்தியச் செய்தி

உடலை தருகிறேன்” கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை ..! வரதட்சணை கொடுமையின் உச்சம்..!

வரதட்சணை இதனால் பதிக்கப் படாத பெண்ணை பெற்றவர்களே கிடையாது . ராட்சத வரதட்சணை என்று கூட சொல்லலாம் . வரதட்சணை என்பது திருமணத்தின்போது பெண் வீட்டாரிடமிருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது

டீக்கடை டிப்ஸ்

பழங்களை தோலுடன் சாப்பிடுபவரா நீங்கள்..!? அப்படியானால் கண்டிப்பாக இதை படியுங்கள்..!

பொதுவாக பழங்கள் சாப்பிட பிடிக்கும். எல்லா பழங்களுமே ஏதாவது ஒரு வகையில் பலன் உள்ளதும் பயனானதும் தான் . ஆனால் அந்த பழங்களை நாம் எப்படி உண்ணுகிறோம் என்ற முறையில் தான் அதன் பயன் முழுமையாக எமக்கு கிடைக்கும் அப்படி கிடைக்கும்