கேம் விளையாட தடை போட்ட அக்காவை கொன்ற 9 வயது தம்பி

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாடுவதற்கு தடை போட்ட அக்காவை, 9 வயதான தம்பியொருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. நேற்று மதியம் டிஜோனே ஒயிட் (13) என்பவர் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நகர போலீசார், சிறுவன் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முகநூல் பதிவு
Next புதிய தோற்றத்தில் அசத்தும் கமல்

You might also like

டீக்கடை டிப்ஸ்

யாருக்கும் சொல்லாதீங்க இது ரகசியம்…! அட ஆமாங்க இத்தனை விடயங்களா ..நீங்களே பாருங்கள்..!

எல்லா விடயங்களும் எல்லோரும் தெரியும் என்று சொல்ல முடியாது தெரிந்தவர்கள் சொல்லவும் மாட்டார்கள் . ஆனால் நாம் சொல்லுவோம் ரகசியம் என்று சொன்னாலும் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்… ஆனால் ரகசியம் தான் ஓகே ..! சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால்

Uncategorized

பாப்பாளி விந்து உற்பத்தியை மட்டுப்படுத்துகின்றதா?

அநேகமானவாகள் பாப்பாளி பழத்தை விரும்பி உட்கொள்வார்கள், பாப்பாளி பழமத்தில் பல்வேறு மருத்துவ நலன்கள் காணப்படுகின்றன. எனினும், பப்பாளி பழத்தை சிலர் உட்கொள்வது பாதக நிலைமையை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. பப்பாளியை அதிகளவில் பப்பாளியை உட்கொண்டால், அது வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

டீக்கடை டிப்ஸ்

கணனி இன்றி கரும்பலகையில் கணனி கற்கும் மாணவர்கள்

கானாவில் – வறுமையின் மத்தியிலும் கணினிக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. கானாவின் – செக்கிடோமஸ் பெட்னிஸ் ஜூனியர் பாடசாலையில் தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறி ஆசிரியராகக் கடமை புரிகிறார் 33 வயதான ரிச்சட்