புட்டின் மீளவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு

புட்டின் மீளவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு

விளாடிமிர் புட்டின் மீளவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புட்டின் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
புட்டின் நான்காவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2000மாம் ஆண்டு முதல் தடவையாக புட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு புட்டின் ரஸ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகிக்க உள்ளார்.
மேற்குலக நாடுகள் புட்டின் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவாவதனை விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தலில் புட்டின் 74 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அமோக வெற்றியீட்டியுள்ளார்.
கடந்த தடவை ஜனாதிபதி தேர்தலை விடவும் புட்டின் இம்முறை கூடுதல் வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

Previous சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்
Next சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் - வித்யாபாலன்

You might also like

நிமிடச் செய்திகள்

பிரபல நடிகர்கள் இருவர் யார் தெரியுமா ..? நீங்களே பாருங்க ..!

எல்லாருக்கும் ஆசை இருக்கும் நடிகர்களின் சின்ன வயது புகைப்படங்கள் பார்க்க அதிலும் தமக்கு பிடித்த நடிகர் என்றால் சொல்லவும் வேண்டுமா..!? இதோ இந்த குட்டி பசங்களும் அப்படி தான்..யார் தெரியுதா? .. நடிகர்கள் பலரின் சின்ன வயது புகைப்படங்கள் நம்மால் அடையாளம்

நிமிடச் செய்திகள்

ஓடும் இரயிலில் காதல் ஜோடியின் முகம் சுழிக்க வைக்கும் செயல் ..! மக்கள் எடுத்த அதிரடி முடிவு..!

காதல் ஜோடிகள் செய்யும் சேட்டைகள் அளவு மீறி போய்கொண்டிருக்கிறது ..எங்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியாது பெரியவர்களும் சின்னவர்களும் இருக்கும் இடங்களில் காம களியாட்டங்களில் ஈடுபடுதல் போன்ற தரக்குறைவான செயல்களால் முகம் சுழிக்க வைக்கின்றனர்..! கொல்கத்தா மெட்ரோ ரயிலில் காதல் ஜோடி

நிமிடச் செய்திகள்

சகிகலாவின் கணவர் காலமானார்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம்