ஸ்ரீதேவிக்கு பதிலாக இவரா

ஸ்ரீதேவிக்கு பதிலாக இவரா

அண்மையில் நடிகை ஸ்ரீதேவி காலமானதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருந்த படத்தில் பிரபல நடிகை மாதிரி தீட்சித் நடிக்க உள்ளார்.நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் மூலம் ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிக்கும் தகவல் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன் இயக்கத்தில் உருவாகும் ஷிட்டட் படத்தில், நடிகை ஸ்ரீதேவிக்கு பதில் மாதுரி தீட்சித் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மன், தற்போது ஷிட்டட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்தார். அவர் திடீரென காலமானதையடுத்து, அந்த வேடத்தில் மாதுரி தீட்சித் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

எதிர்பாராத விதமாக ஸ்ரீதேவி இறந்துவிட, படத்தை கைவிட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, ஷிட்டட் படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு பதிலாக, மாதுரி தீட்சித் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அபிஷேக் வர்மனின் இந்தப் படம் என் அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்தப் படத்தில் அம்மாவிற்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பதற்கு நான், தங்கை குஷி மற்றும் எனது தந்தை ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என ஜான்பி தெரிவித்துள்ளார்.

Previous மல்லிகையை இதற்கெல்லாம் பயன்படுத்த முடியுமா
Next சகிகலாவின் கணவர் காலமானார்

You might also like

சினிமா

பல மணித்தியாலங்கள் மேக்கப்போட்டு நடித்து வரும் இளம் நடிகர்

மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா திரைப்படமொன்றுக்காக பல மணி நேரங்கள் மேக்கப்போட்டு நடித்து வருகின்றார். கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பூமராங்’ படத்திற்காக நடிகர் அதர்வா 5 மணி நேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். அதர்வா நடிப்பில் தற்போது

பரபரப்பு

நடிகர் விஜய் மேல் வேண்டும் என்றே முட்டை வீசி உடைத்த பிரபல நடிகர்..! விஜயின் பதில்..!

நடிகர் விஜய் பற்றி எவ்வளவு பேசினாலும் போதாது .அவரது அமைதி அதே நேரம் பொறுமை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..! விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான ஒரு பெரிய நடிகர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருந்தாலும் நடிப்பு என்று

சினிமா

பிரியங்கா கர்ப்பத்திற்கு மா.கா.பா தான் காரணம்! – பிரியங்கா வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! வருத்தத்தில் குடும்பங்கள்!

தொலைக்காட்சி என்று எடுத்துக் கொண்டாலே மக்களை ஆட்சி செய்வது சீரியல்கள் தான். அப்படி சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்த தொலைக்காட்சிகள் பல. அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி புதிய புதியத்தொடர்களை மக்களிடையே அறிமுகபடுத்துவது வழக்கம். அது மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ