அழகுக் கலை நிலையம் செல்லாது பேஷியல் செய்ய முடியும்

அழகுக் கலை நிலையம் செல்லாது பேஷியல் செய்ய முடியும்

அழகுக் கலைநிலையம் செல்லாது பேஷியல் செய்து கொள்ளக்கூடிய வழிமுறை பற்றி நாம் கலந்துரையாட உள்ளோம்.
பெண்கள் சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு பேஷியல் செய்தால் சருமத்தை நல்ல வழிதமாக பாதுகாக்கலாம்.
இயற்கை பேஷியல் சருமத்தை பாதுகாப்பதுடன் புதுப் பொழிவையும் தரும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
பெண்களுக்கு அழகாக இருப்பது முக்கியம், சிறுமிகளின் இருந்து பெரியவர்கள் வரை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகிற்காக பல வகையில் பணத்தை செலவு செய்வார்கள். அழகு நிலையங்களிலே குடியிருக்கும் பெண்களும் உண்டு.
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கை முறையில் பேஷியல் செய்தால் பணம் செலவை கட்டுப்படுத்தலாம். கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் முகத்தில் நிறம் கூடும்.
தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும். அல்லது, 1 தேக்கரண்டி கடலை எண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் வரவே வராது என்பது எம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

Previous ரஜினியின் புதிய கட்சி எப்போது தொடங்கப்பட உள்ளது தெரியுமா?
Next இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா கண்டனம்

You might also like

டீக்கடை டிப்ஸ்

நீங்கள் வாங்கும் மீனில் ஆபத்து இருக்கிறதா என்பதை அறிய இதை செய்யுங்கள்..!

மீன் என்றாலே வாய் ஊறும் எல்லாருக்குமே பிடிக்கும் . ஆனால் மீனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் . நாம் அதை தேடி பார்ப்பதில்லை . மார்க்கெட் சென்றால் கண்ணுக்கு தெரியும் மீனை வாங்கிக் கொண்டு வந்துவிடுவோம் . இனி அப்படி வாங்காதீர்கள்

டீக்கடை டிப்ஸ்

உயிருள்ள மீனை விழுங்கிய குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

இந்தயிhவின் பெங்களூரில் உயிருடன் மீனை விழுங்கிய 11 மாத குழந்தையை டாக்டர்கள் போராடி காப்பாற்றி உள்ளனர். பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை வீட்டில் தவழ்ந்து விளையாடியபோது மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருந்த சிறிய

டீக்கடை டிப்ஸ்

பெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது..! படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..!

படித்ததில் வலித்தது . பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை உங்கள் பார்வையில் எங்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரு யோனியும் மட்டும் தான் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது உணர்ச்சி வசப்பட்டு கூட உங்களால் எங்களையொரு குழந்தையாக பார்க்கமுடியாது போன பின்