இந்தப் படம் நரேனுக்கு திருப்பு முனையாக அமையுமா?

இந்தப் படம் நரேனுக்கு திருப்பு முனையாக அமையுமா?

அஞ்சாதே திரைப்படத்தின் நாயகன் நரேன் பட வாய்ப்புக்கள் இன்றி இருந்த நிலையில், யூடர்ன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படம் நரேனுக்கு ,ரண்டாவது வாய்ப்பினை வழங்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மிஷ்கினின் சித்திரம் பேசுதடி, “அஞ்சாதே”, முகமூடி’ படங்களின் மூலம் பிரபலமான நடிகர் நரேன், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ஹயு-டர்ன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மிஷ்கின் இயக்கிய ஹசித்திரம் பேசுதடி’, அஞ்சாதே’ படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் நரேன். இவரது கடைசியாக ரம்’ படத்தில் நடித்திருந்தார். ,வர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான கத்துக்குட்டி’ படம் ,ந்த வாரம் மறுபடியும் திரையிடப்படுகிறது.

நரேன் தற்போது “ஒத்தைக்கு ஒத்த” என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சமந்தா நடிப்பில் உருவாகி வரும் யு-டர்ன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி ,ருக்கிறது. பூமிகாவும் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் ,ந்த படத்தை பவன் குமார் இயக்குகிறார். ஆதி, ராகுல் ரவீந்திரன் இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது.

Previous அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி
Next இந்த நடிகைக்கு திருமண வாழ்க்கை தித்திக்குதாம்

About author

You might also like

சினிமா

பிரபாஸை நேசிக்கும் அந்த பிரபல நடிகை யார்?

பாகுபலி படப் புகழ் பிரபாஸை இந்த நடிகை நேசிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. அனுஷ்காவுக்கும் தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று தகவல் பரவி, அதனை இருவருமே மறுத்த நிலையில் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று தெலுங்கு படஉலகில் பொதுவாக

சினிமா

அப்பாவுக்கு சவால் விடுமளவு வளர்ந்த ஸ்ரீகாந்த் மகன்..! ஷாக் ஆன ரசிகர்கள் ..! என்ன அழகு டா இது ..!

நாம இவர் இன்னும் திருமணம் ஆகி இருக்க வாய்ப்பு இல்லை என்று நினைப்பவர்கள் திருமணம் செய்து இருப்பார்கள் . புதிதாக திருமணம் ஆனது போல் இருக்கும் ஆனால் குழந்தைகள் அவர்கள் உயரத்தில் இருப்பார்கள் . இது சினிமா நடிகர்களின் வாழ்க்கைக்கு பக்காவாக

சினிமா

பெண்ணாக மாறினாரா அனிருத்?

பெண்ணைப் போன்று ஆடைகள் அணிந்து அனிருத் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் அதிகளவில் வலம் வரத் தொடங்கியுள்ளது. நடிகர்கள், நடிகைகள் தங்களது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் போட்டோ ஷ_ட்டுங்கள் எடுத்து வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது