பெண்ணாக மாறினாரா அனிருத்?

பெண்ணாக மாறினாரா அனிருத்?

பெண்ணைப் போன்று ஆடைகள் அணிந்து அனிருத் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் அதிகளவில் வலம் வரத் தொடங்கியுள்ளது.
நடிகர்கள், நடிகைகள் தங்களது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் போட்டோ ஷ_ட்டுங்கள் எடுத்து வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது அனிருத்தும் இணைந்திருக்கிறார்.
முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், சமீபத்தில் ஒரு போட்டோ ஷ_ட் ஒன்றை நடத்திருக்கிறார். அப்போது பெண் வேடம் அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
யார் இந்த பெண்.. புதுமுக நடிகையா… என்று அனைவரும் சிந்திக்கும் நிலையில், அனிருத் தான் என்று ஒரு சிலர் கூறியதால்தான், கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Previous இலங்கைத் தமிழ் பெண் அமெரிக்க தேர்தலில் போட்டி
Next பீர் மூலம் இவ்வாறு எல்லாம் நன்மை அடைய முடியுமா?

You might also like

சினிமா

என்னை படுக்கைக்கு அழைத்தால்…..! பிரபல இளம் நடிகையின் அதிரடி பேட்டி..!

நடிகைகளை தொடரும் துயரத்திற்கு பிரபல நடிகையின் அதிரடி பேட்டி வைரலாகி வருகிறது ஒவ்வொரு பெண்ணும் இப்படி இருந்தால் போதும் எவனும் தொட மாட்டான் ..! தெலுங்கு திரையுலகில், நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், தன்னை யாராவது

சினிமா

கமலின் திரைப்படத்தை கைப்பற்றிய பிரபலம்

பிரபல நடிகர் கமல்ஹாசனின் திரைப்படத்தின் உரிமையை ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கமல்ஹாசன் இயக்கி, நடித்து கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஹே ராம் படத்தின் இந்தி மறுஉருவாக்க உரிமையை ஷாருக்கான் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சினிமா

லட்சுமி டீசர்

அந்த லட்சுமி ஓகே! இந்த லட்சுமி யார் ? பிரபு தேவா, ஐஸ்வர்யா நடிப்பில் லட்சுமி டீசர்