உடல் எடையை குறைக்க உதவும் வாழைத்தண்டு

உடல் எடையை குறைக்க உதவும் வாழைத்தண்டு

நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்காக போராடி வரும் நிலையில், மிகவும் குறைந்த செலவில் வாழைத்தண்டின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.
அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.
வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.

Previous பாம்பழம் இத்தனை ஆரோக்கியமானதா?
Next உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற சுலபமான வழி

You might also like

மருத்துவம்

பீர் மூலம் இவ்வாறு எல்லாம் நன்மை அடைய முடியுமா?

பீர் அருந்துவது பொதுவாக கூடாத பழக்கங்களில் ஒன்றாகவே கருதப்படுகின்றது, எனினும் பியர் அருந்துவதனால் ஏற்படக்கூடிய மருத்துவ மற்றும் ஏனைய நலன்கள் பற்றியே இந்தக் கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கட்டுரையை வாசித்ததன் பின்னர் வானவில் எப்.எம். வாசகர்களான நீங்களும் பியரில் இத்தனை நன்மையா என

மருத்துவம்

சாப்பிடும் போது இந்தப் பழக்கம் உடையவரா நீங்கள்

சாப்பிடும் போது இந்தப் பழக்கமுடையவர்களின் உடல் எடை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது என ஆய்கள் தெரியவந்துள்ளது. வேகமாக உணவு சாப்பிடுவோருக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். வேகமாகச் சாப்பிடுபவரா நீங்கள்?

மருத்துவம்

காப்பியுடன் இதைச் சேர்த்து குடித்துப் பாருங்கள்

நம்மில் பலர் காலையில் எழுந்த உடன் காபி குடிப்பதற்கு பழகிக்கொண்டுள்ளோம், இந்த காபி ஆரோக்கியமான ஓர் பானமாக மாற்றி பருகுவதனால் பல்வேறு நன்மைகள் எமக்குக் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போர் காபியை காலையில் குடித்தால்,