நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு?

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு?

உலகின் எல்லா நாடுகளைச் சேர்ந்த மக்களும் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் சிரமப்படுகின்றனர்.
இப்பிரச்சனைக்கு பரம்பரை மட்டுமின்றி உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாகும். ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டால், அவர் எந்த ஒரு உணவையும் யோசிக்காமல் சாப்பிட முடியாது.
ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு பிரச்சனைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் உணவுகளும் ஒன்று.

உணவுகளின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இங்கு நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு தீர்வு காண உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், 30 நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, இன்சுலின் அளவையும் சீராகப் பராமரிக்கலாம்.
கேரட்

கேரட்டினை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலினை சீராக சுரக்க உதவும்.
மீன்

மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது இன்சுலினை சீராக சுரக்க உதவும். எனவே வாரம் 2 முறை உணவில் மீன் சேர்த்து வருவது, சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆலிவ் ஆயில்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
பாதாம்

பாதாம் நீரிழிவு நோயாளிகளின் நண்பன் எனலாம். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன், அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் சிறிது பாதாமை உட்கொண்டு வருவது நல்லது.
க்ரீன் டீயில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான கேட்டசின்கள் மற்றும் டேனின்கள் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்..
க்ரீன் டீயில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான கேட்டசின்கள் மற்றும் டேனின்கள் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
க்ரீன் டீயில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான கேட்டசின்கள் மற்றும் டேனின்கள் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

Previous ரஸ்யாவில் இடம்பெற்ற தீ விபத்தில் பலர் பலி
Next மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு மருமகளாகும் பிரபல ஹீரோயின்

You might also like

மருத்துவம்

18 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் இதை செய்யுங்கள்..! இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்..!

எவ்வளவு தான் வைத்திய ஆலோசனை கிடைத்தாலும் நாம் வைத்தியர் பேச்சை கேட்பதில்லை எம் விரும்பம் எதுவோ அதன் படி தான் செய்வோம் சாப்பாட்டு கட்டுப் பாடு இருக்காது தண்ணீர் குடிக்க மாட்டோம் கேட்டால் நேரம் இல்லை என்போம் . பின் விளைவுகளை

மருத்துவம்

உடலில் கொழுப்பை குறைக்க உதவும் கஞ்சி

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு பால் கஞ்சி உதவுகின்றது. அந்தப் பால் கஞ்சியை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: கைக்குத்தல் அரிசி – ஒரு கப் தண்ணீரி – எட்டு கப் சூரியகாந்தி எண்ணெய் – இரண்டு

மருத்துவம்

குழந்தை பெற்றதும் குண்டாகி விடுகின்றீர்களா..!? இனி எப்போதும் போல slim மாகவே இருக்கலாம்..!

குழந்தை பெற்றதும் பெண்கள் திடீரென குண்டாகி விடுவார்கள் ..! அது வரை அழகை பாதுகாக்க முயற்சிக்கும் அவர்கள் பின் அழகை பற்றி சிந்திப்பதே இல்லை ..! இது தவறானது பெண்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் இருக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு