ஸ்டீவன் ஸமித்திற்கு வாழ்நாள் போட்டித் தடை?

ஸ்டீவன் ஸமித்திற்கு வாழ்நாள் போட்டித் தடை?

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்திற்கு வாழ்நாள் போட்டித் தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென் ஆபிரிக்காவிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித்தும், உப தலைவராக டேவிட் வார்னரும் கடமையாற்றினர்.
மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பந்தை வேண்டுமென்ற பழுதாக்கி அதன் மூலம், தென் ஆபிரிக்க அணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்தமை தொடர்பில் ஸ்மித் உள்ளிட்ட அணியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை அணியின் தலைவர் என்ற ரீதியில் ஸ்மித் ஏற்றுக்கொண்டிருந்தார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்மித்தின் தலைமைப் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு எதிராக வாழ் நாள் போட்டித் தடையை விதிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Previous டாக்டர் வேலையை தூக்கி எறிந்த நடிகை
Next இன்னும் சில நாட்களில் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து

You might also like

Uncategorized

பாப்பாளி விந்து உற்பத்தியை மட்டுப்படுத்துகின்றதா?

அநேகமானவாகள் பாப்பாளி பழத்தை விரும்பி உட்கொள்வார்கள், பாப்பாளி பழமத்தில் பல்வேறு மருத்துவ நலன்கள் காணப்படுகின்றன. எனினும், பப்பாளி பழத்தை சிலர் உட்கொள்வது பாதக நிலைமையை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. பப்பாளியை அதிகளவில் பப்பாளியை உட்கொண்டால், அது வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Uncategorized

பேஸ்புக்கில் மணமகன் தேடும் பெண்..! விபரங்கள் இதோ…!

தைரியம் என்றால் என்ன தெரியுமா பெண் என்றால் யார் தெரியுமா..!? பெண்ணின் துணிச்சலான செயல் குவியும் பாராட்டுக்கள் .என்ன தெரியுமா விடயம் நீங்களே படியுங்களேன்..! சமூகவலைதளமான பேஸ்புக்கை, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஷேர் செய்யவும், தகவல்களை அறிந்துகொள்ளவும் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால்

Uncategorized

பெண்களை இலகுவாக வசியம் செய்வது எப்படி?

“ஒரு நினைத்தால் எதையும் செய்து முடிப்பாள் ” இன்றளவும் இந்த வாக்கியம் பெண்கள் விடயத்தில் கை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றது ஆண்களே ! இது வெற்றி பெற என்னென்ன காரானம் என எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா ? ஆண்களின் மைனஸ் நன்றாக