புதிய வழியில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் சுனைனா

புதிய வழியில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் சுனைனா

பிரபல தென் இந்திய நடிகை சுனைனா சினிமாவிலிருந்து மாறி வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்து படைகக் உள்ளார்.
காதலில் விழுந்தேன், வம்சம், நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்த சுனைனா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், கவலை வேண்டாம், தொண்டன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, சுனைனா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் முக்கிய கதாபாத்தில் சுனைனா நடித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் சுனைனா நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸை ‘திருதிரு துறுதுறு’ படத்தின் இயக்குனர் ஜே.எஸ்.நந்தினி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Previous பாகிஸ்தானில் 4 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை
Next 45 நாட்களில் படப்பிடிப்பை பூர்த்தி செய்த படக்குழு

About author

You might also like

சினிமா

பெண்ணாக மாறினாரா அனிருத்?

பெண்ணைப் போன்று ஆடைகள் அணிந்து அனிருத் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் அதிகளவில் வலம் வரத் தொடங்கியுள்ளது. நடிகர்கள், நடிகைகள் தங்களது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் போட்டோ ஷ_ட்டுங்கள் எடுத்து வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது

சினிமா

கமல், ரஜினியை பின்னால் தள்ளிய தமிழக நடிகை

தென்னிந்திய நடிகைகளில் முதலாம் இடத்தை இந்த நடிகைப் பெற்றுக்கொண்டுள்ளார். டுவிட்டரில் அதிகளவான பின்தொடர்பவர்களைக் கொண்ட நடிககையாக தென்னிந்தியாவிலேயே சாதனை படைத்துள்ள இந்த தமிழக நடிகையை உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்

சினிமா

பிக் பாஸ் ஜூலியின் காலில் விழுந்து வணங்கிய ஊர் மக்கள்…! அடக் கடவுளே என்ன கொடுமை இது..?

பிக் பாஸ் ஜூலி யை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எவ்வளவு பாராட்ட பட்டாரோ அதை விட பலமடங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவமான படுத்தப் பட்டார். ஆனாலும் அவருக்கான வாய்ப்புகள் அதிகரித்ததே தவிர குறையவில்லை..! அம்மன் தாயி