வெட்டிய அப்பிள் நிறம் மாறி விடுகிறதா இதோ எளிய வழி

வெட்டி வைத்த அப்பிள் நிறம் மாறி விடுகின்றதா இதோ எளிய வழியில் அதனை தவிர்க்க முடியும்.
பொதுவாக வெட்டி வைத்த அப்பிள் சொற்ப நேரத்தில் கபில நிறமாக மாற்றமடைந்துவிடும், இதனை தவிர்ப்பதற்கு வெட்டிய அப்பிளை இளநீரில் போட்டு வைப்பது அல்லது தேசிக்காய் சாறு விடுவது என்பதே பொதுவான வழிமுறைகளாகும்.
எனினும், பிரித்தானியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் மிகவும் எளிமையான வழியில் வெட்டிய அப்பிளின் நிற மாற்றத்தை தவிர்க்க முடியும் என்கின்றார்.
அப்பிள் மட்டுமன்றி பியர்ஸ் போன்ற ஏனைய பழ வகைகளுக்கும் இந்த வழிமுறையை பின்பற்ற முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
வீட்டிலிருந்து வெட்டி அனுப்பி வைக்கப்படும் அப்பிளை பிள்ளைகள் நிறம் மாறியதாகத் தெரிவித்து அப்படிய மீள கொண்டு வந்து விடுகின்றனர்.
இதனால் போசாக்கான உணவை வழங்குவதில் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
எனினும் இந்த புதிய வழியின் மூலம் அப்பிள் நிறம் மாறுவதனை இலகுவில் தடுக்க முடியும் எனத் தெரிகின்றது.
இதோ அந்த எளிய வழிமுறை, அப்பிளை துண்டுகளாக்கிய பின்னர் மீளவும் அதனை ஓர் இறப்பர் பான்ட் கொண்டு மீள இருந்ததனைப் போன்றே ஒன்றிணைத்து விட்டால் நிறம் மாற்றமடையாது.
பழங்களில் காணப்படும் பல அமிழங்கள் பழம் நிறம் மாறுவதனை தடுப்பதாக குறித்த தாய் தெரிவிக்கின்றார்.

Previous இரண்டு மூன்று நாட்களில் முகப்பருக்களை மாயமாக்க முடியும்
Next தூத்துக்குடி போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் பிரபலங்கள்

You might also like

டீக்கடை டிப்ஸ்

இந்தியா மருமகன் ஆனதால் பழசை மறந்தார் முத்தையா முரளிதரன். இலங்கை கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு..! காரணம் இது தானாம்..!

இலங்கை கிரிக்கெட் வரலாற்றை பார்த்தால் கண்டிப்பாக முரளிதரன் முக்கிய இடம் வகிப்பார்..அவரது கருத்தால் சர்ச்சை ஒன்று துளிர்விட்டுள்ளது …. இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற

டீக்கடை டிப்ஸ்

இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகைப்பிடிக்கின்றார்கள்

இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகைப்பிடிப்பதாக புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை அமெரிக்க புற்று நோய் கழகம் நடத்தியது. அந்த ஆய்வு தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- இந்தியாவில் புகை

டீக்கடை டிப்ஸ்

பாதிரியாரை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த மூன்று பெண்கள்..! பாதிரியாருக்கே இந்த நிலையா..!?

காலம் மாறிப் போச்சு என்று சொல்வார்களே அது இவர்கள் விடயத்தில் உண்மையாகி உள்ளது அட ஆமாங்க ஆண்கள் பெண்களை பலாத்காரம் செய்வது போல் பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்துள்ளனர் .. அதுவும் பாதிரியாரை ..! ஜிம்பாப்வே நாட்டில் பாதிரியார் ஒருவரை கட்டிவைத்து